Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mannulagil Intru Thevan Irangi Varugirar - விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம் தேவதையாகும்

விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம் தேவதையாகும்

வெண்ணிலவோ தேவன் அமரும் வாகனமாகும்

ஞானஜோதியே உயர்வான ஜோதியே

தானாகவே உலகில் இறங்கும் தர்மஜோதியே 

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்

நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்

நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார்

எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே

ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்

இறங்கி வருகிறார்

மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ

மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ

பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும்

கைகள் பட்டால் போதும் உடன் கவலை எல்லாம் தீரும்

மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்

இறங்கி வருகிறார்

அடியவர்கள் மடியினிலே ஆண்டவரோ பிள்ளை

அரவணைக்கும் அடியவரோ இறைவனுக்கும் அன்னை

கொடுமை பாவம் துயரிலிருந்து மீட்பவர் வந்தார்

குலம் தழைக்க குழந்தையாக மேய்ப்பவர் வந்தார்  –மண்ணுலகில்

Mannulagil Intru Thevan Irangi Varugirar Lyrics in English

Vinnnnil thontum thaarakai ellaam thaevathaiyaakum vennnnilavo Dhevan amarum vaakanamaakum njaanajothiyae uyarvaana jothiyae thaanaakavae ulakil irangum tharmajothiyae  mannnulakil intu Dhevan irangi varukiraar nalla manithar naduvil kulanthai vativam peraுkiraar mannnulakil intu Dhevan irangi varukiraar nalla manithar naduvil kulanthai vativam peraுkiraar ennnnillaatha athisayangal seythu kaattavae oru punnnniyarin matiyinilae puthalvanaakiraar mannnulakil intu Dhevan irangi varukiraar irangi varukiraar malalai molikal kaetka kaetka manathu kollaatho matiyil vanthu amarum pothu mayakkam kollaatho paarvai pattal pothum nam paavam yaavum pokum kaikal pattal pothum udan kavalai ellaam theerum mannnulakil intu Dhevan irangi varukiraar irangi varukiraar atiyavarkal matiyinilae aanndavaro pillai aravannaikkum atiyavaro iraivanukkum annai kodumai paavam thuyarilirunthu meetpavar vanthaar kulam thalaikka kulanthaiyaaka maeyppavar vanthaar  –mannnulakil

PowerPoint Presentation Slides for the song Mannulagil Intru Thevan Irangi Varugirar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mannulagil Intru Thevan Irangi Varugirar – விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம் தேவதையாகும் PPT
Mannulagil Intru Thevan Irangi Varugirar PPT

Mannulagil Intru Thevan Irangi Varugirar Song Meaning

All stars appearing in the sky are angels

Venilao is the vehicle in which God sits

Jnanajyothi is the supreme torch

It is Dharmajyothi who automatically descends into the world

God is coming down to earth today

The good man takes the form of a child in the middle

God is coming down to earth today

The good man takes the form of a child in the middle

To perform innumerable miracles

He becomes a son in the lap of a saint

God is coming down to earth today

He is coming down

Don't bother to listen to language

Do not faint while sitting on your lap

All our sins will be gone if we get the vision

All worries will disappear with just a touch of hands

God is coming down to earth today

He is coming down

Lord's child in the lap of servants

The servant of the embrace is the mother of the Lord

From the misery of cruelty and sin came the savior

The shepherd came as a child to feed the clan – on earth

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இறங்கி வருகிறார் தேவன் மண்ணுலகில் இன்று அமரும் நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார் மடியினிலே கேட்க கொள்ளாதோ பட்டால் போதும் பாவம் வந்தார் தமிழ்