ஆணி கொண்ட உன் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் – 2
பாவத்தால் உம்மைக் கொன்றேனே – 2
ஆயனே என்னை மன்னியும் – 2
வலது கரத்தின் காயமே – 2
அழகு நிறைந்த இரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
இடது கரத்தின் காயமே – 2
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
வலது பாதக் காயமே – 2
பலன் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
இடது பாதக் காயமே – 2
திடம் மிகத் தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
திருவிலாவின் காயமே – 2
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்
Aani Konda Un Kayangalai Lyrics in English
Aanni konnda un kaayangalai anpudan muththi seykinten – 2 paavaththaal ummaik kontenae – 2 aayanae ennai manniyum – 2 valathu karaththin kaayamae – 2 alaku niraintha iraththinamae anpudan muththi seykinten idathu karaththin kaayamae – 2 kadavulin thiru anpuruvae anpudan muththi seykinten valathu paathak kaayamae – 2 palan mikath tharum narkaniyae anpudan muththi seykinten idathu paathak kaayamae – 2 thidam mikath tharum thaenamuthae anpudan muththi seykinten thiruvilaavin kaayamae – 2 arul sorinthidum aalayamae anpudan muththi seykinten
PowerPoint Presentation Slides for the song Aani Konda Un Kayangalai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aani Konda Un Kayangalai – ஆணி கொண்ட உன் காயங்களை PPT
Aani Konda Un Kayangalai PPT
Aani Konda Un Kayangalai Song Meaning
Your wounds with nails
I kiss you with love – 2
I killed you with sin – 2
Ayane forgive me – 2
Injury of right arm – 2
Beautiful gem
I kiss you with love
Injury of left arm – 2
Dear Lord of God
I kiss you with love
Right leg injury – 2
It is the most fruitful auspicious one
I kiss you with love
Left leg injury – 2
Strength is the best honey
I kiss you with love
Thiruvila's injury – 2
It is a blessed temple
I kiss you with love
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அன்புடன் முத்தி செய்கின்றேன் காயமே வலது கரத்தின் இடது பாதக் மிகத் தரும் ஆணி காயங்களை பாவத்தால் உம்மைக் கொன்றேனே ஆயனே என்னை மன்னியும் அழகு தமிழ்
