Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Thanthaen Ellam Thanthaen - என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன்

என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன் 

என் வாழ்வைப் பலியாக்கவே

உள்ளம் தந்தேன் உமக்கே தந்தேன்

பிறரன்பு பணி செய்யவே

என் இயேசுவே என் ஜீவனே

உம்மோடு உறவாடவே  –2

புகழோடு நான் வாழவில்லை உம்

புகழொன்றே எனக்குப் போதும்

அருள் வாழ்வினில் நான் வளர – உம்

அன்பொன்று எனக்குப் போதும்

உயர்வோடும் தாழ்வோடும் வாழும்போதும் – உம்

உறவொன்று எனக்குப் போதும்

மகிழ்வோடும் துயரோடும் வாழும்போதும் – உம்

கரமொன்றே எனைத் தேற்றிடும்

அயலாரிலே உம்மைக் காண

என்னை நான் பலியாக்கினேன்

ஆண்டவரே உம்மை அடைய

என்னை நான் தியாகம் செய்தேன்

உம் சித்தம் நாளும் நிறைவேற்றிட

என்னை நான் அர்ப்பணித்தேன்

நற்செய்தி பணியை நாளும் செய்ய

நாதனே என்னைத் தந்தேன்

Ennai Thanthaen Ellam Thanthaen Lyrics in English

Ennaith thanthaen ellaam thanthaen  en vaalvaip paliyaakkavae ullam thanthaen umakkae thanthaen piraranpu panni seyyavae en Yesuvae en jeevanae ummodu uravaadavae  –2 pukalodu naan vaalavillai um pukalonte enakkup pothum arul vaalvinil naan valara – um anpontu enakkup pothum uyarvodum thaalvodum vaalumpothum – um uravontu enakkup pothum makilvodum thuyarodum vaalumpothum – um karamonte enaith thaettidum ayalaarilae ummaik kaana ennai naan paliyaakkinaen aanndavarae ummai ataiya ennai naan thiyaakam seythaen um siththam naalum niraivaettida ennai naan arppanniththaen narseythi panniyai naalum seyya naathanae ennaith thanthaen

PowerPoint Presentation Slides for the song Ennai Thanthaen Ellam Thanthaen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Thanthaen Ellam Thanthaen – என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன் PPT
Ennai Thanthaen Ellam Thanthaen PPT

Ennai Thanthaen Ellam Thanthaen Song Meaning

I gave myself, I gave everything

Sacrifice my life

I gave my soul to you

To work for others

My Jesus is my life

To have a relationship with you –2

I don't live on fame

Fame is enough for me

May I grow in the life of grace – um

One love is enough for me

While living high and low – um

A relationship is enough for me

While living with joy and sorrow – um

A single hand will pick me up

See you in the neighborhood

I sacrificed myself

To reach you Lord

I sacrificed myself

May your will be fulfilled

I dedicated myself

To do evangelistic work every day

Nathan gave me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தந்தேன் உம் எனக்குப் போதும் என்னை என்னைத் வாழும்போதும் நாளும் வாழ்வைப் பலியாக்கவே உள்ளம் உமக்கே பிறரன்பு பணி செய்யவே இயேசுவே ஜீவனே உம்மோடு தமிழ்