Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thanthida Varugintren Niraivai - தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக

தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக-2

இருப்பதையெல்லாம் கொடுக்கின்றேன் கொடுத்தவர் நீரன்றோ -2 இறைவா

எனக்கென்று கொடுத்ததெல்லாம் எடுத்துக்கொள் முழுவதும் -2

இளமையும் வளமையும் நான் வழங்கிட வறியவர்க்கே -2

வரம் தருவாய் இறைமகனே

என்னையும் உன்னைப்போல உடைத்திட வருகின்றேன் -2

உலகோர் வாழ்ந்திடவும் உரிமைகள் அடைந்திடவும் -2

வரம் தருவாய் இறைமகனே

Thanthida Varugintren Niraivai Lyrics in English

Thanthida varukinten niraivaay ennaiyae umakkaaka-2 iruppathaiyellaam kodukkinten koduththavar neeranto -2 iraivaa enakkentu koduththathellaam eduththukkol muluvathum -2 ilamaiyum valamaiyum naan valangida variyavarkkae -2 varam tharuvaay iraimakanae ennaiyum unnaippola utaiththida varukinten -2 ulakor vaalnthidavum urimaikal atainthidavum -2 varam tharuvaay iraimakanae

PowerPoint Presentation Slides for the song Thanthida Varugintren Niraivai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanthida Varugintren Niraivai – தந்திட வருகின்றேன் நிறைவாய் என்னையே உமக்காக PPT
Thanthida Varugintren Niraivai PPT

வருகின்றேன் வரம் தருவாய் இறைமகனே தந்திட நிறைவாய் என்னையே உமக்காக இருப்பதையெல்லாம் கொடுக்கின்றேன் கொடுத்தவர் நீரன்றோ இறைவா எனக்கென்று கொடுத்ததெல்லாம் எடுத்துக்கொள் முழுவதும் இளமையும் வளமையும் தமிழ்