Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Adiyor Yaam Tharum Kanikkaiyai - அடியோர் யாம் தரும் காணிக்கையை

அடியோர் யாம் தரும் காணிக்கையை 

அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே

பாவியென்றெம்மைப் பாராமல் – யாம் 

பாவத்தின் தீர்வையை அடையாமல் –2

பரிகாரம் என ஏற்றிடுவாய்

பலியாய் எமை நீ மாற்றிடுவாய்

மேலொரு வாழ்வு உண்டு என்று – எம்

மேலெழும் துன்பத்தை மறக்கின்றோம்  –2

மேலும் துன்பங்கள் அடைந்தாலும்

மேன்மையின் பலியாய்த் தருகின்றோம்

வாழ்வுக்கு ஒரு நாள் முடிவு உண்டு – பின்

வாழ்வினில் எமக்கென்று எது உண்டு –2

என் மனம் அறிந்தவர் பயன் என்னவோ

எல்லாம் அறிந்தவர் நீரல்லவோ

Adiyor Yaam Tharum Kanikkaiyai Lyrics in English

Atiyor yaam tharum kaannikkaiyai  anpaay aerpaay aanndavarae paaviyentemmaip paaraamal – yaam  paavaththin theervaiyai ataiyaamal –2 parikaaram ena aettiduvaay paliyaay emai nee maattiduvaay maeloru vaalvu unndu entu – em maelelum thunpaththai marakkintom  –2 maelum thunpangal atainthaalum maenmaiyin paliyaayth tharukintom vaalvukku oru naal mutivu unndu – pin vaalvinil emakkentu ethu unndu –2 en manam arinthavar payan ennavo ellaam arinthavar neerallavo

PowerPoint Presentation Slides for the song Adiyor Yaam Tharum Kanikkaiyai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Adiyor Yaam Tharum Kanikkaiyai – அடியோர் யாம் தரும் காணிக்கையை PPT
Adiyor Yaam Tharum Kanikkaiyai PPT

Adiyor Yaam Tharum Kanikkaiyai Song Meaning

The gift of a slave

Accept me dear Lord

Irrespective of sin – Yam

Without attaining the solution of sin –2

Load as remedy

You will replace me as a victim

That there is another life - M

We forget the suffering that arises –2

And despite suffering

We give as a sacrifice of excellence

Life has an end one day - then

What we have in life –2

He who knows my mind is of use

The omniscient is not water

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உண்டு யாம் அறிந்தவர் அடியோர் தரும் காணிக்கையை அன்பாய் ஏற்பாய் ஆண்டவரே பாவியென்றெம்மைப் பாராமல் பாவத்தின் தீர்வையை அடையாமல் பரிகாரம் ஏற்றிடுவாய் பலியாய் எமை மாற்றிடுவாய் தமிழ்