Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uyiraana Deivame Enakkul Vaarume - உயிரான தெய்வமே

உயிரான தெய்வமே
எனக்குள் வாருமே – இயேசுவே
உன்னத தேவனே
எனக்குள் பேசுமே
பாடுவேன் உமக்காய் பாடுவேன்
உம்மையே பாடுவேன்
உமக்காய் ஏங்குவேன் – என்றுமே
துதியும், கனமும் உமக்கே
பெலனும், ஜெயமும் எனக்கே
அன்பே, அன்பே, அன்பே
உயிரே உயிரே

1. அன்பான இயேசுவே அன்பை தாருமே – நேசரே
அற்ப்புத இராஜாவே இன்றே வாருமே – வாருமே
அன்பே உயிரே அழகே நீரே
உயிரின் உயிரே சுவாசமே – துதியும்

2. எலியாவின் தேவனே அக்கினி வேண்டுமே – வேண்டுமே
அக்கினி இயேசுவே வல்லமை ஊற்றுமே – ஊற்றுமே
ஒளியின் ஒளியே மகிமை பெறவே
என்மேல் வாருமே வாருமே – துதியும்

Uyiraana Deivame Enakkul Vaarume Lyrics in English

Uyiraana theyvamae enakkul vaarumae – Yesuvae unnatha thaevanae enakkul paesumae paaduvaen umakkaay paaduvaen ummaiyae paaduvaen umakkaay aenguvaen – entumae thuthiyum, kanamum umakkae pelanum, jeyamum enakkae anpae, anpae, anpae uyirae uyirae 1. Anpaana Yesuvae anpai thaarumae – naesarae arpputha iraajaavae inte vaarumae – vaarumae anpae uyirae alakae neerae uyirin uyirae suvaasamae – thuthiyum 2. Eliyaavin thaevanae akkini vaenndumae – vaenndumae akkini Yesuvae vallamai oottaுmae – oottaுmae oliyin oliyae makimai peravae enmael vaarumae vaarumae – thuthiyum

PowerPoint Presentation Slides for the song Uyiraana Deivame Enakkul Vaarume

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyiraana Deivame Enakkul Vaarume – உயிரான தெய்வமே PPT
Uyiraana Deivame Enakkul Vaarume PPT

வாருமே உயிரே இயேசுவே துதியும் உயிரான தெய்வமேஎனக்குள் இயேசுவேஉன்னத தேவனேஎனக்குள் பேசுமேபாடுவேன் உமக்காய் பாடுவேன்உம்மையே பாடுவேன்உமக்காய் ஏங்குவேன் என்றுமேதுதியும் கனமும் உமக்கேபெலனும் ஜெயமும் எனக்கேஅன்பே தமிழ்