Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jebam Seidhiduvom Kanneer - ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்

ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம்

தேசத்தின் ஷேமத்திற்காய்

ஜெபிப்போம் செயல் படுவோம்

ஜெபிப்போம் ஜெயம் பெறுவோம்

அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் இரவில்

இடைவிடாமல் எப்பொழுதுமே – ஜெபம்

1. ஜெபத்தினால் சாத்தான் ஓடிப்போவான்

ஜெபத்தினால் எதிர்ப்புகள் மறைகின்றன

ஜெபத்தினால் ஜெபத்தினால்

ஜெபிப்போம் கொடுப்போம் 

விரைந்து செயல்படுவோம் — ஜெபம்

2. கங்கை நதியினிலே மூழ்கிடும் மக்களைப் பார்

புண்ணிய ஷேத்திரங்களில் கும்பிடும் ஜனங்களைப் பார்

கவலைப்படுவார் யார்? கண்ணீர் சிந்துவார் யார்?

நம்மில் யார் யார் யாரோ?

திறப்பிலே யார், யார் யாரோ? — ஜெபம்

3. சிதருண்டலைகின்ற இந்துக்கள் முஸ்லீம்கள்

மேய்ப்பனற்றவராய் ஜைனர்கள் பௌத்தர்கள்

ஆயிரம் பதினாயிரம் லட்சம் கோடி உண்டே

கெத்சமனேக்கு விரைந்து சென்றிடுவோம்

கண்ணீர் சிந்தி கதறி ஜெபித்திடுவோம் — ஜெபம்

4. பெலத்தின்மேல் பெலன் பெருகிடும்

கிருபையின்மேல் கிருபை பெருகிடும்

ஜெபத்தினால் ஜெபத்தினால்

காத்திருந்து சுதந்தரிப்போம் (2) — ஜெபம்

Jebam Seidhiduvom Kanneer Lyrics in English

Jebam seythiduvom kannnneer sinthiduvom thaesaththin shaemaththirkaay jepippom seyal paduvom jepippom jeyam peraுvom athikaalaiyil iraachchaாmaththil pakalil iravil itaividaamal eppoluthumae – Jebam 1. Jepaththinaal saaththaan otippovaan jepaththinaal ethirppukal maraikintana jepaththinaal jepaththinaal jepippom koduppom  virainthu seyalpaduvom — Jebam 2. Kangai nathiyinilae moolkidum makkalaip paar punnnniya shaeththirangalil kumpidum janangalaip paar kavalaippaduvaar yaar? Kannnneer sinthuvaar yaar? Nammil yaar yaar yaaro? Thirappilae yaar, yaar yaaro? — Jebam 3. Sitharunndalaikinta inthukkal musleemkal maeyppanattavaraay jainarkal pauththarkal aayiram pathinaayiram latcham koti unntae kethsamanaekku virainthu sentiduvom kannnneer sinthi kathari jepiththiduvom — Jebam 4. Pelaththinmael pelan perukidum kirupaiyinmael kirupai perukidum jepaththinaal jepaththinaal kaaththirunthu suthantharippom (2) — Jebam

PowerPoint Presentation Slides for the song Jebam Seidhiduvom Kanneer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jebam Seidhiduvom Kanneer – ஜெபம் செய்திடுவோம் கண்ணீர் சிந்திடுவோம் PPT
Jebam Seidhiduvom Kanneer PPT

ஜெபம் ஜெபத்தினால் கண்ணீர் ஜெபிப்போம் விரைந்து பார் யாரோ பெருகிடும் செய்திடுவோம் சிந்திடுவோம் தேசத்தின் ஷேமத்திற்காய் செயல் படுவோம் ஜெயம் பெறுவோம் அதிகாலையில் இராச்சாமத்தில் பகலில் தமிழ்