Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Agilathaiyum Aagaayathaiyum - அகிலத்தையும் ஆகாயத்தையும்

அகிலத்தையும் ஆகாயத்தையும்
உந்தன் வல்ல பராக்கிரமத்தாலே
ஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரே
உந்தன் நல்ல கரத்தினாலே
ஆகாதது ஒன்றுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை
சர்வ வல்லவரே கனமகிமைக்கு
பாத்திரரே ஆகாதது என்று
ஏதுமில்லை உம்மால்
ஆகாதது ஒன்றுமில்லை

Agilathaiyum Aagaayathaiyum Lyrics in English

Akilaththaiyum aakaayaththaiyum unthan valla paraakkiramaththaalae aanndavarae neer sirushtiththeerae unthan nalla karaththinaalae aakaathathu ontumillai ummaal aakaathathu ontumillai sarva vallavarae kanamakimaikku paaththirarae aakaathathu entu aethumillai ummaal aakaathathu ontumillai

PowerPoint Presentation Slides for the song Agilathaiyum Aagaayathaiyum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Agilathaiyum Aagaayathaiyum – அகிலத்தையும் ஆகாயத்தையும் PPT
Agilathaiyum Aagaayathaiyum PPT

ஒன்றுமில்லை உம்மால்ஆகாதது அகிலத்தையும் ஆகாயத்தையும்உந்தன் வல்ல பராக்கிரமத்தாலேஆண்டவரே நீர் சிருஷ்டித்தீரேஉந்தன் நல்ல கரத்தினாலேஆகாதது ஒன்றுமில்லைசர்வ வல்லவரே கனமகிமைக்குபாத்திரரே ஆகாதது என்றுஏதுமில்லை தமிழ்