Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Asaivaadum Aaviye Thooimaiyin - அசைவாடும் ஆவியே

அசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே

1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே

2. தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை அபிஷேக தைலத்தினால்

3. துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் பொற்கரத்தால்
நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே

4. அலங்கரியும் வரங்களினால் எழும்பி ஜொலித்திடவே
தந்திடுமே கனிகளையும் நிறைவாக இப்பொழுதே

Asaivaadum Aaviye Thooimaiyin Lyrics in English

Asaivaadum aaviyae thooymaiyin aaviyae idam asaiya ullam nirampa irangi vaarumae 1. Pelanataiya nirappidumae pelaththin aaviyae kanamataiya oottidumae njaanaththin aaviyae 2. Thaettidumae ullangalai Yesuvin naamaththinaal aattidumae kaayangalai apishaeka thailaththinaal 3. Thutaiththidumae kannnneerellaam kirupaiyin porkaraththaal niraiththidumae aananthaththaal makilvudan thuthiththidavae 4. Alangariyum varangalinaal elumpi joliththidavae thanthidumae kanikalaiyum niraivaaka ippoluthae

PowerPoint Presentation Slides for the song Asaivaadum Aaviye Thooimaiyin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Asaivaadum Aaviye Thooimaiyin – அசைவாடும் ஆவியே PPT
Asaivaadum Aaviye Thooimaiyin PPT

அசைவாடும் ஆவியேதூய்மையின் ஆவியேஇடம் அசைய உள்ளம் நிரம்பஇறங்கி வாருமே பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியேகனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்ஆற்றிடுமே காயங்களை தமிழ்