Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thikkatra Pillaikalukku Sagayar Neere - திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ

திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2

1. என்றைக்கும் மறைந்திருப்பீரோ
தூரத்தில் நின்றுவிடுவீரோ
பேதைகளை (ஏழைகளை) மறப்பீரோ
இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2

2. கர்த்தாவே எழுந்தருளும்
கைதூக்கி என்னை நிறுத்தும்
தீமைகள் (தீயவர்) என்னை சூழும் நேரம்
தூயவரே இரட்சியும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ – 2

3. தாயென்னை மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
ஏழையின் ஜெபம் கேளும் – 2
இயேசுவே மனமிரங்கும்
திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ
எக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் நீரே அல்லவோ
தனிமையான எனக்கு சகாயர் நீரே அல்லவோ
ஆதரவற்ற எனக்கு பக்கப்பலம் நீரே அல்லவோ – 2
பக்கப்பலம் நீரே அல்லவோ
ஜீவ ஒளி நீரே அல்லவோ – 2

Thikkatra Pillaikalukku Sagayar Neere Lyrics in English

Thikkatta pillaikalukku sakaayar neerae allavo ekkaalam thunnaiyavarkku nirpavarum neerae allavo thanimaiyaana enakku sakaayar neerae allavo aatharavatta enakku pakkappalam neerae allavo – 2 1. Entaikkum marainthiruppeero thooraththil nintuviduveero paethaikalai (aelaikalai) marappeero Yesuvae manamirangum thikkatta pillaikalukku sakaayar neerae allavo ekkaalam thunnaiyavarkku nirpavarum neerae allavo – 2 2. Karththaavae eluntharulum kaithookki ennai niraுththum theemaikal (theeyavar) ennai soolum naeram thooyavarae iratchiyum thikkatta pillaikalukku sakaayar neerae allavo ekkaalam thunnaiyavarkku nirpavarum neerae allavo – 2 3. Thaayennai maranthaalum neer ennai marappathillai aelaiyin Jebam kaelum – 2 Yesuvae manamirangum thikkatta pillaikalukku sakaayar neerae allavo ekkaalam thunnaiyavarkku nirpavarum neerae allavo thanimaiyaana enakku sakaayar neerae allavo aatharavatta enakku pakkappalam neerae allavo – 2 pakkappalam neerae allavo jeeva oli neerae allavo – 2

PowerPoint Presentation Slides for the song Thikkatra Pillaikalukku Sagayar Neere

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thikkatra Pillaikalukku Sagayar Neere – திக்கற்ற பிள்ளைகளுக்கு சகாயர் நீரே அல்லவோ PPT
Thikkatra Pillaikalukku Sagayar Neere PPT

நீரே சகாயர் அல்லவோ பிள்ளைகளுக்கு அல்லவோஎக்காலம் துணையவர்க்கு நிற்பவரும் பக்கப்பலம் என்னை அல்லவோதனிமையான அல்லவோஆதரவற்ற மனமிரங்கும்திக்கற்ற திக்கற்ற என்றைக்கும் மறைந்திருப்பீரோதூரத்தில் நின்றுவிடுவீரோபேதைகளை ஏழைகளை மறப்பீரோஇயேசுவே தமிழ்