Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Raja Um Idaya - இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை

இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை

அறிந்து கொள்ளும் பாக்கியம் தாரும்

உம் ஏக்கம் எல்லாம் நிறைவேற்ற

கிருபையைத் தாரும்

ஒருவாழ்வு உமக்காக (2)

உணர்வெல்லாம் உமக்காக

உள்ளமெல்லாம் உமக்காக

1. உம் இதயம் மகிழ்ந்திட

வாழ்ந்திட வேண்டும்

உம் சித்தம் செய்து நான்

மடிந்திட வேண்டும்

2. அழிந்து போகும் ஆத்துமாக்கள்

நினைத்திட வேண்டும்

ஆத்தும பாரத்தினால் 

அலைந்திட வேண்டும்

3. உலத்திற்கு மரித்து நான்

வாழ்ந்திட வேண்டும்

உண்மையான ஊழியனாய்

உழைத்திட வேண்டும்

4. அகிலத்தையே உம் அண்டை

சேர்த்திட வேண்டும்

அனைத்து மகிமை

உமக்கே நான் செலுத்திட வேண்டும்

Yesu Raja Um Idaya Lyrics in English

Yesu raajaa um ithayath thutippai arinthu kollum paakkiyam thaarum um aekkam ellaam niraivaetta kirupaiyaith thaarum oruvaalvu umakkaaka (2) unarvellaam umakkaaka ullamellaam umakkaaka 1. Um ithayam makilnthida vaalnthida vaenndum um siththam seythu naan matinthida vaenndum 2. Alinthu pokum aaththumaakkal ninaiththida vaenndum aaththuma paaraththinaal  alainthida vaenndum 3. Ulaththirku mariththu naan vaalnthida vaenndum unnmaiyaana ooliyanaay ulaiththida vaenndum 4. Akilaththaiyae um anntai serththida vaenndum anaiththu makimai umakkae naan seluththida vaenndum

PowerPoint Presentation Slides for the song Yesu Raja Um Idaya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Raja Um Idaya – இயேசு ராஜா உம் இதயத் துடிப்பை PPT
Yesu Raja Um Idaya PPT

உம் உமக்காக தாரும் வாழ்ந்திட இயேசு ராஜா இதயத் துடிப்பை அறிந்து கொள்ளும் பாக்கியம் ஏக்கம் நிறைவேற்ற கிருபையைத் ஒருவாழ்வு உணர்வெல்லாம் உள்ளமெல்லாம் இதயம் மகிழ்ந்திட தமிழ்