Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Geetham Geetham Jaya Jaya Geetham - கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம்

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் – கைகொட்டிப் பாடிடுவோம்

இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ ஆ கீதம்

1. பார் அதோ கல்லறை மீடின பெருங்கல்
புரண்டுருண்டோடுதுபார் – அங்கு
போட்ட முத்திரை காவல் நிற்குமோ – தேவ
புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ கீதம்

2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் – தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு – ஆ ஆ கீதம்

3. அன்னா காய்பா ஆரியர் சங்கம்
அதிரடி கொள்ளுகின்றார் – இன்னா
பூத கணங்கள் இடி ஒலி கண்டு
பயந்து நடுங்குகின்றார்

4. வாசல் நிலைகளை உயர்த்தி நடப்போம்
வருகிறார் ஜெயவீரன் – நம்
மேள வாத்தியம் கை மணி பூரிகை
எடுத்து முழங்கிடுவோம்

Geetham Geetham Jaya Jaya Geetham Lyrics in English

Geetham geetham jeya jeya geetham – kaikottip paadiduvom Yesu raajan uyirth thelunthaar Alleluya jeyam entu aarpparippom – aa aa geetham 1. Paar atho kallarai meetina perungal puranndurunntooduthupaar – angu potta muththirai kaaval nirkumo – thaeva puththirar sannithi mun – aa aa geetham 2. Vaenndaam vaenndaam aluthida vaenndaam oti uraiththidungal – thaam koorina maamarai vittanar kallarai pongal kalilaeyaavukku – aa aa geetham 3. Annaa kaaypaa aariyar sangam athirati kollukintar – innaa pootha kanangal iti oli kanndu payanthu nadungukintar 4. Vaasal nilaikalai uyarththi nadappom varukiraar jeyaveeran – nam maela vaaththiyam kai manni poorikai eduththu mulangiduvom

PowerPoint Presentation Slides for the song Geetham Geetham Jaya Jaya Geetham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Geetham Geetham Jaya Jaya Geetham – கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் கைகொட்டிப் பாடிடுவோம் PPT
Geetham Geetham Jaya Jaya Geetham PPT

Geetham Geetham Jaya Jaya Geetham Song Meaning

Geetham Geetham Jaya Jaya Geetham – let us sing with our hands folded

Jesus the King is risen Hallelujah
Let's chant Jayam – Ah Ah Anthem

1. Look at the grave and the grave
Purandruntodudubar – there
Will the stamp stand guard - Deva
In front of Putrar Sannidhi – Ah Ah Anthem

2. Don't Don't Don't Cry
Run and text – Dham
They buried the tomb
Go to Galilee – Ah Ah Anthem

3. Anna Kaipa Aryan Sangam
Taking action - Inna
Bhuta moments saw the sound of thunder
He trembles with fear

4. Let's walk with raised thresholds
Jayaveeran is coming – Nam
Mela Vathiyam Hand Mani Purikai
Let's take it

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கீதம் ஜெய வேண்டாம் கைகொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயாஜெயம் ஆர்ப்பரிப்போம் பார் அதோ கல்லறை மீடின பெருங்கல்புரண்டுருண்டோடுதுபார் அங்குபோட்ட தமிழ்