Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nambum Thevanai Naadi - நம்பும் தேவனை நாடி

நம்பும் தேவனை நாடி 

நம்பிக்கையோடு கூடி 

யாவருமாய் பாடிடுவோம் 

அல்லேலூயா கீதமே 

அல்லேலூயா (2) பாடிடுவோம் (2) 

அல்லேலூயா பாடிடுவோம்

இன்னல்கள் யாவும் இன்றே அகலும் 

ஏற்றுக்கொள் வாக்குத்தத்தம் 

அன்றே உனக்காய் ஆயத்தம் – செய்தார் 

ஜீவனின் மார்க்கம் ஒன்றை 

இயேசு அழைக்கிறார் ஆயத்தமாய் நீ 

இன்னும் ஏனோ தாமதமோ

Nambum Thevanai Naadi Lyrics in English

Nampum thaevanai naati  nampikkaiyodu kooti  yaavarumaay paadiduvom  Alleluya geethamae  Alleluya (2) paadiduvom (2)  Alleluya paadiduvom innalkal yaavum inte akalum  aettaுkkol vaakkuththaththam  ante unakkaay aayaththam – seythaar  jeevanin maarkkam ontai  Yesu alaikkiraar aayaththamaay nee  innum aeno thaamathamo

PowerPoint Presentation Slides for the song Nambum Thevanai Naadi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambum Thevanai Naadi – நம்பும் தேவனை நாடி PPT
Nambum Thevanai Naadi PPT

பாடிடுவோம் அல்லேலூயா நம்பும் தேவனை நாடி நம்பிக்கையோடு கூடி யாவருமாய் கீதமே இன்னல்கள் யாவும் இன்றே அகலும் ஏற்றுக்கொள் வாக்குத்தத்தம் அன்றே உனக்காய் ஆயத்தம் தமிழ்