இயேசு நாமமே ஜெய நாமமே
ஜெய நாமமே எங்கள் இயேசு நாமமே
இயேசு நாமமே எங்கள் ஜெய நாமமே
வானத்திலும் பூமியிலும்
உயர்ந்த நாமமே- சர்வ பூமிக்கும்
ஆண்டவரே உன்னத நாமமே
மரணத்தின் கூரை உடைத்த
இயேசு நாமமே- பாதாளத்தை வெற்றி
சிறந்த இயேசு நாமமே
நித்திய ஜீவனை தருகின்ற
இயேசு நாமமே-வழியும் சத்தியம்
ஜீவனுமான இயேசு நாமமே
Yesu Naamame Jeya Naamame Lyrics in English
Yesu naamamae jeya naamamae jeya naamamae engal Yesu naamamae Yesu naamamae engal jeya naamamae vaanaththilum poomiyilum uyarntha naamamae- sarva poomikkum aanndavarae unnatha naamamae maranaththin koorai utaiththa Yesu naamamae- paathaalaththai vetti sirantha Yesu naamamae niththiya jeevanai tharukinta Yesu naamamae-valiyum saththiyam jeevanumaana Yesu naamamae
PowerPoint Presentation Slides for the song Yesu Naamame Jeya Naamame
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Naamame Jeya Naamame – இயேசு நாமமே ஜெய நாமமே PPT
Yesu Naamame Jeya Naamame PPT
Yesu Naamame Jeya Naamame Song Meaning
The name of Jesus is the name of Jaya
Jaya name is our Jesus name
The name of Jesus is our victorious name
In heaven and on earth
Supreme Name - for all the earth
Lord is the supreme name
The roof of death broke
JESUS NAME- Conquer Hades
The best is Jesus
Gives eternal life
Jesus is the way-the truth
Jesus is the living name
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நாமமே இயேசு ஜெய எங்கள் நாமமேஜெய நாமமேஇயேசு வானத்திலும் பூமியிலும்உயர்ந்த சர்வ பூமிக்கும்ஆண்டவரே உன்னத மரணத்தின் கூரை உடைத்தஇயேசு பாதாளத்தை வெற்றிசிறந்த நித்திய ஜீவனை தருகின்றஇயேசு தமிழ்
