Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Paalaivanamai Irundha Engala - பாலைவனமாய் இருந்த எங்களை

பாலைவனமாய் இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீரய்யா

அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே

கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றினீரையா

வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
எங்களை வயல்வெளியாய்
மாற்றினீரையா

Paalaivanamai Irundha Engala Lyrics in English

Paalaivanamaay iruntha engalai solaivanamaay maattineerayyaa araுntha kotiyaip polirunthomae engalai setiyotae innaiththuvittirae kannnneerilae moolkiyirunthomae engalai kalippaaka maattineeraiyaa varannda nilaththaip polirunthomae engalai vayalveliyaay maattineeraiyaa

PowerPoint Presentation Slides for the song Paalaivanamai Irundha Engala

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Paalaivanamai Irundha Engala – பாலைவனமாய் இருந்த எங்களை PPT
Paalaivanamai Irundha Engala PPT

Paalaivanamai Irundha Engala Song Meaning

We were desert
Have you turned it into an oasis?

We are like a cut vine
You have connected us to the plant

We were drowning in tears
You made us happy

We are like dry land
Make us a field
Did you change it?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

போலிருந்தோமேஎங்களை பாலைவனமாய் எங்களைசோலைவனமாய் மாற்றினீரய்யா அறுந்த கொடியைப் செடியோடே இணைத்துவிட்டீரே கண்ணீரிலே மூழ்கியிருந்தோமேஎங்களை களிப்பாக மாற்றினீரையா வறண்ட நிலத்தைப் வயல்வெளியாய்மாற்றினீரையா தமிழ்