Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jeyitharae Jeyitharae Yesu - ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு

ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
சாத்தானை ஜெயித்தாரே
ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு
மரணத்தை ஜெயித்தாரே

வானகத்தோர் பூதலத்தோர்
எல்லார் முழங்கால் முடங்கிடுமே
வானகத்தோர் பூதலத்தோர்
எல்லார் நாவும் அறிக்கையிடும்

நமக்கு எதிராய் எழுதப்பட்ட
கையெழுத்தைக் குலைத்தாரே
சத்துருவின் கையில் இருந்து
நம்மை விடுதலையாக்கினாரே

கைத்தட்டி பாடிடுவோம்
இயேசு ராஜாதி ராஜாவ
நன்றி சொல்லி பாடிடுவோம்
இயேசு ராஜாதி ராஜா

எல்லா இடங்களில் நம்மைக் கொண்டு
வெற்றி சிறக்கப் பண்ணுகிறார்
மரண வாசனை எடுத்துவிட்டு
ஜீவ வாசனை கொடுத்து விட்டார்

ஜீவனுள்ள கல்லாய் மாற்றி
மகிமையின் ஆலயம் கட்டுகிறார்
இந்த கல்லின்மேல் மோதுகிறவன்
நொறுங்கி நொறுங்கி போவானே

மரண பயத்தில் இருந்த நம்மை
முற்றிலும் விடுதலையாக்கினாரே
மரணத்தின் கூரை சிலுவையிலே
உடைத்து ஜெயித்து எழுந்தாரே

Jeyitharae Jeyitharae Yesu Lyrics in English

Jeyiththaarae jeyiththaarae Yesu saaththaanai jeyiththaarae jeyiththaarae jeyiththaarae Yesu maranaththai jeyiththaarae vaanakaththor poothalaththor ellaar mulangaal mudangidumae vaanakaththor poothalaththor ellaar naavum arikkaiyidum namakku ethiraay eluthappatta kaiyeluththaik kulaiththaarae saththuruvin kaiyil irunthu nammai viduthalaiyaakkinaarae kaiththatti paadiduvom Yesu raajaathi raajaava nanti solli paadiduvom Yesu raajaathi raajaa ellaa idangalil nammaik konndu vetti sirakkap pannnukiraar marana vaasanai eduththuvittu jeeva vaasanai koduththu vittar jeevanulla kallaay maatti makimaiyin aalayam kattukiraar intha kallinmael mothukiravan noraுngi noraுngi povaanae marana payaththil iruntha nammai muttilum viduthalaiyaakkinaarae maranaththin koorai siluvaiyilae utaiththu jeyiththu elunthaarae

PowerPoint Presentation Slides for the song Jeyitharae Jeyitharae Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jeyitharae Jeyitharae Yesu – ஜெயித்தாரே ஜெயித்தாரே இயேசு PPT
Jeyitharae Jeyitharae Yesu PPT

ஜெயித்தாரே பூதலத்தோர்எல்லார் பாடிடுவோம்இயேசு ராஜாதி வாசனை இயேசுசாத்தானை ஜெயித்தாரேஜெயித்தாரே இயேசுமரணத்தை வானகத்தோர் முழங்கால் முடங்கிடுமேவானகத்தோர் நாவும் அறிக்கையிடும் நமக்கு எதிராய் எழுதப்பட்டகையெழுத்தைக் குலைத்தாரேசத்துருவின் கையில் இருந்துநம்மை தமிழ்