Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Vazhve Neer Thanaiah - வாழ்வே நீர் தானையா

வாழ்வே நீர் தானையா
என் இயேசுவே என் ஜீவனே
என் ஜீவனின் பெலனும் ஆனவர்
என் வாழ்க்கையின் ஒளி விளக்கே
நீர் போதுமே என் வாழ்விலே
வாழ்வே நீர்தானையா

நீர் மாத்ரம் இல்லையென்றால்
மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்
நிற்பதுமே நிலைப்பதுமே
கிருபையினால் தான் வாழ்கின்றேனே

நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்
ஆறுதல் சொல்ல யாருமில்லை
உன்னதமானவர் மறைவினில் வந்தேன்
நிம்மதி நிம்மதி அடைகின்றேனே

மாறிப்போகும் உலகினிலே
மாறாத தெய்வம் நீர் தானே ஐயா
கிருபையின் மேலே கிருபையை தந்து
நிர்மூலமாகாமல் காத்தீரையா

Vazhve Neer Thanaiah Lyrics in English

Vaalvae neer thaanaiyaa en Yesuvae en jeevanae en jeevanin pelanum aanavar en vaalkkaiyin oli vilakkae neer pothumae en vaalvilae vaalvae neerthaanaiyaa neer maathram illaiyental manitharkal uyirodu vilungiruppaarkal nirpathumae nilaippathumae kirupaiyinaal thaan vaalkintenae naanku thisaiyil alainthaen thirinthaen aaraுthal solla yaarumillai unnathamaanavar maraivinil vanthaen nimmathi nimmathi ataikintenae maarippokum ulakinilae maaraatha theyvam neer thaanae aiyaa kirupaiyin maelae kirupaiyai thanthu nirmoolamaakaamal kaaththeeraiyaa

PowerPoint Presentation Slides for the song Vazhve Neer Thanaiah

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vazhve Neer Thanaiah – வாழ்வே நீர் தானையா PPT
Vazhve Neer Thanaiah PPT

நீர் வாழ்வே தானையாஎன் இயேசுவே ஜீவனேஎன் ஜீவனின் பெலனும் ஆனவர்என் வாழ்க்கையின் ஒளி விளக்கேநீர் போதுமே வாழ்விலேவாழ்வே நீர்தானையா மாத்ரம் இல்லையென்றால்மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்நிற்பதுமே நிலைப்பதுமேகிருபையினால் தமிழ்