Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Naamam Uyarntha Naamam - இயேசு நாமம் உயர்ந்த நாமம்

இயேசு நாமம் உயர்ந்த நாமம்
உன்னத நாமம் மேலான நாமம்

மரணத்தின் வல்லமைகள்
தெறிப்பட்டு போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
பாதாள சங்கிலிகள்
அறுப்பட்டு போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே

சிலுவையில் இயேசு வெற்றி பெற்றார்
மரணத்தை அவர் ஜெயித்திட்டார்

பாவத்தின் வல்லமைகள்
உடைபட்டு போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
வியாதியின் வல்லமைகள்
விலகியே போகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே

தடைசெய்த மதில்கள்
தளர்ந்து போய் விழுகுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே
எரிகோவின் வல்லமைகள்
பயந்துபோய் ஓடுதே
இயேசுவின் நாமம் சொல்லையிலே

Yesu Naamam Uyarntha Naamam Lyrics in English

Yesu naamam uyarntha naamam unnatha naamam maelaana naamam maranaththin vallamaikal therippattu pokuthae Yesuvin naamam sollaiyilae paathaala sangilikal araுppattu pokuthae Yesuvin naamam sollaiyilae siluvaiyil Yesu vetti pettaாr maranaththai avar jeyiththittar paavaththin vallamaikal utaipattu pokuthae Yesuvin naamam sollaiyilae viyaathiyin vallamaikal vilakiyae pokuthae Yesuvin naamam sollaiyilae thataiseytha mathilkal thalarnthu poy vilukuthae Yesuvin naamam sollaiyilae erikovin vallamaikal payanthupoy oduthae Yesuvin naamam sollaiyilae

PowerPoint Presentation Slides for the song Yesu Naamam Uyarntha Naamam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Naamam Uyarntha Naamam – இயேசு நாமம் உயர்ந்த நாமம் PPT
Yesu Naamam Uyarntha Naamam PPT

Yesu Naamam Uyarntha Naamam Song Meaning

The name Jesus is the highest name
Unnatha Naam is the highest name

Powers of Death
Get splashed
The name of Jesus is in the word
underground chains
Be cut off
The name of Jesus is in the word

Jesus won on the cross
He conquered death

Powers of sin
Be broken
The name of Jesus is in the word
Powers of disease
Go away
The name of Jesus is in the word

Barrier walls
Relax and swallow
The name of Jesus is in the word
Jericho's powers
Get scared and run
The name of Jesus is in the word

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நாமம் போகுதேஇயேசுவின் சொல்லையிலே இயேசு உயர்ந்த நாமம்உன்னத மேலான மரணத்தின் வல்லமைகள்தெறிப்பட்டு சொல்லையிலேபாதாள சங்கிலிகள்அறுப்பட்டு சிலுவையில் வெற்றி பெற்றார்மரணத்தை ஜெயித்திட்டார் பாவத்தின் வல்லமைகள்உடைபட்டு சொல்லையிலேவியாதியின் வல்லமைகள்விலகியே தமிழ்