Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Devan En Jeevan Neere Iyya - என் தேவன் என் ஜீவன் நீரே ஐயா

என் தேவன் என் ஜீவன் நீரே ஐயா

எனக்காக உயிர் தந்த
என் இயேசய்யா
எனக்காக மீண்டும்
வருவீர் என் மேஷியா

அலைந்து திரிந்த என்னை
தேடி வந்தவரே
நல்ல மேய்ப்பன் நீரே
எனக்காய் ஜீவன் தந்தவரே

நான் என்ன கொடுப்பேன்
உம் எண்ணி முடியா அன்பிற்க்காய்
உடைந்த என் இதயத்தையே
உமக்கற்ப்பணித்தேன்

நீரே நீரே நீரே ஐயா
நீரே நீரே எனக்கு போதுமையா

En Devan En Jeevan Neere Iyya Lyrics in English

En Dhevan en jeevan neerae aiyaa enakkaaka uyir thantha en iyaesayyaa enakkaaka meenndum varuveer en maeshiyaa alainthu thirintha ennai thaeti vanthavarae nalla maeyppan neerae enakkaay jeevan thanthavarae naan enna koduppaen um ennnni mutiyaa anpirkkaay utaintha en ithayaththaiyae umakkarppanniththaen neerae neerae neerae aiyaa neerae neerae enakku pothumaiyaa

PowerPoint Presentation Slides for the song En Devan En Jeevan Neere Iyya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Devan En Jeevan Neere Iyya – என் தேவன் என் ஜீவன் நீரே ஐயா PPT
En Devan En Jeevan Neere Iyya PPT

நீரே ஜீவன் தேவன் ஐயா எனக்காக உயிர் தந்தஎன் இயேசய்யாஎனக்காக மீண்டும்வருவீர் மேஷியா அலைந்து திரிந்த என்னைதேடி வந்தவரேநல்ல மேய்ப்பன் நீரேஎனக்காய் தந்தவரே கொடுப்பேன்உம் எண்ணி தமிழ்