Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aayirangal Paarthalum Kodijanam - ஆயிரங்கள் பார்த்தாலும்

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப் போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே

நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க என்னை
விட்டுக்கொடுக்கலயே……
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே

நான் உடஞ்சு போயி கிடந்து
நான் நொருக்கபட்டு கிடந்து
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைத்துவிட்டத
நான் மறக்கலையே

Aayirangal Paarthalum Kodijanam Lyrics in English

Aayirangal paarththaalum kotijanam irunthaalum ummaivida (Yesuvaip pol) alaku innum kanndupitikkalayae naan ungalai maranthapothum neenga ennai marakkavillai naan geelae vilunthum neenga ennai vittukkodukkalayae…… ada manushan maranthum neenga ennai thookka marakkalaiyae ummai aaraathippaen alakae ennai mannikka vantha alakae ummai paada ummai pukala oru naavu paththalaiyae kaasu panam illaama mukavari illaama thanimaiyil naan aluthatha neer marakkalaiyae naan udanju poyi kidanthu naan norukkapattu kidanthu ennai otti serkka neenga vanthathathu naan marakkalaiyae en kannnneerai thutaiththuvittatha naan marakkalaiyae

PowerPoint Presentation Slides for the song Aayirangal Paarthalum Kodijanam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aayirangal Paarthalum Kodijanam – ஆயிரங்கள் பார்த்தாலும் PPT
Aayirangal Paarthalum Kodijanam PPT

Aayirangal Paarthalum Kodijanam Song Meaning

Even if thousands see
Even though there are billions
Than You (Like Jesus)
Beauty is yet to be discovered

Even when I forget you
You have not forgotten me
You are me when I fall down
Don't give up...
Oh man, you forget
Don't forget to wake me up

I adore you my love
You came to forgive me
Sing to You and praise You
A tongue stick

Without money
No address
I don't cry alone
You don't forget

I passed out and lay down
I'm stuck
Add me to the stick
I will never forget you came
Wiped away my tears
I don't forget

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மறக்கலையே உம்மை ஆயிரங்கள் பார்த்தாலும்கோடிஜனம் இருந்தாலும்உம்மைவிட இயேசுவைப் போல்அழகு கண்டுபிடிக்கலயே உங்களை மறந்தபோதும்நீங்க என்னை மறக்கவில்லைநான் கீழே விழுந்தும் நீங்க என்னைவிட்டுக்கொடுக்கலயேஅட மனுஷன் மறந்தும் நீங்கஎன்னை தமிழ்