Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aaviye Thooya Aaviye - ஆவியே தூய ஆவியே

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே

சுகம் தாரும் தேவ ஆவியே
பெலன் தாரும் தூய ஆவியே

ஜெயம் தாரும் தேவ ஆவியே
வரம் தாரும் தூய ஆவியே

தாயிலும் மேலாக நேசித்தீரே
தந்தையிலும் மேலாக அரவணைத்தீர்

யாருமே இல்லாமல் தவிக்கும்போது
நீரே வந்து என்னை ஆதரித்தீர்

Aaviye Thooya Aaviye Lyrics in English

Aaviyae thooya aaviyae aaviyae thooya aaviyae sukam thaarum thaeva aaviyae pelan thaarum thooya aaviyae jeyam thaarum thaeva aaviyae varam thaarum thooya aaviyae thaayilum maelaaka naesiththeerae thanthaiyilum maelaaka aravannaiththeer yaarumae illaamal thavikkumpothu neerae vanthu ennai aathariththeer

PowerPoint Presentation Slides for the song Aaviye Thooya Aaviye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aaviye Thooya Aaviye – ஆவியே தூய ஆவியே PPT
Aaviye Thooya Aaviye PPT

ஆவியே தூய தாரும் தேவ மேலாக ஆவியேஆவியே சுகம் ஆவியேபெலன் ஜெயம் ஆவியேவரம் தாயிலும் நேசித்தீரேதந்தையிலும் அரவணைத்தீர் யாருமே இல்லாமல் தவிக்கும்போதுநீரே என்னை ஆதரித்தீர் தமிழ்