Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarathanai Engal Aayuthamaamae - ஆராதானை எங்கள் ஆயுதமாமே

ஆராதானை எங்கள் ஆயுதமாமே
ஆராதனை செய்து மேற்கொள்ளுவோமே
ஆராதிப்போமே உம்மை ஆராதிப்போமே
ஆராதித்து ஆராதித்து முன்னேறுவோமே

ஆராதானை செய்வோம் கானானுக்குள் போவோம்
ஆராதானை செய்து சுதந்தரிப்போம்

சமுத்திரம் கூட எங்கள் முன்னே
துதியினை கேட்டு விலகிடுமே
துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே
சமுத்திரத்தை பாதையாக மாற்றிடுவோமே

பருவதம் கூட மெழுகைப் போல
துதியின் முன்னே உருகிடுமே
துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே
கன்மலை நீரூற்றாய் மாற்றிடுவோமே

மனிதர் செய்யும் முருமுருப்பெல்லாம்
துதியின் சத்தம் உடைந்திடுமே
துதித்திடுவோமே உம்மை உயர்த்திடுவோமே
முருமுருப்பை துதியினாலே முறியடிப்போமே

Aarathanai Engal Aayuthamaamae Lyrics in English

Aaraathaanai engal aayuthamaamae aaraathanai seythu maerkolluvomae aaraathippomae ummai aaraathippomae aaraathiththu aaraathiththu munnaeraுvomae aaraathaanai seyvom kaanaanukkul povom aaraathaanai seythu suthantharippom samuththiram kooda engal munnae thuthiyinai kaettu vilakidumae thuthiththiduvomae ummai uyarththiduvomae samuththiraththai paathaiyaaka maattiduvomae paruvatham kooda melukaip pola thuthiyin munnae urukidumae thuthiththiduvomae ummai uyarththiduvomae kanmalai neeroottaாy maattiduvomae manithar seyyum murumuruppellaam thuthiyin saththam utainthidumae thuthiththiduvomae ummai uyarththiduvomae murumuruppai thuthiyinaalae muriyatippomae

PowerPoint Presentation Slides for the song Aarathanai Engal Aayuthamaamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathanai Engal Aayuthamaamae – ஆராதானை எங்கள் ஆயுதமாமே PPT
Aarathanai Engal Aayuthamaamae PPT

உம்மை ஆராதானை எங்கள் செய்து கூட மாற்றிடுவோமே ஆயுதமாமேஆராதனை மேற்கொள்ளுவோமேஆராதிப்போமே ஆராதிப்போமேஆராதித்து ஆராதித்து முன்னேறுவோமே செய்வோம் கானானுக்குள் போவோம்ஆராதானை சுதந்தரிப்போம் சமுத்திரம் முன்னேதுதியினை கேட்டு விலகிடுமேதுதித்திடுவோமே தமிழ்