நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே
நம்பினோரைக் காக்கும் இயேசுவே
பரம பரிசுத்த தேவனை பரலோக ராஜனை
பாடல் பாடிக் கொண்டாடிடுவோம் x 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே

நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – நீர்தானே
Verse 1
பார்வோனை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்)
எகிப்தியரை வென்றவரை துதிப்போம் (துதிப்போம்) x 2
ஆயிரம் பார்வோன்கள் வந்தாலும் எகிப்தியர் வந்தாலும்
பாடல்பாடி முன்னேறிடுவோம் x 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – நீர்தானே
Verse 2
கன்மலையைப் பிளந்தவரை துதிப்போம் (துதிப்போம்)
நீறுற்றைத் தந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்) x 2
பஞ்சம் பட்டினியே வந்தாலும் வறட்சிகள் என்றாலும்
பாடல் பாடி முன்னேறிடுவோம் x 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – நீர்தானே
Verse 3
கல்லறையைப் பிளந்தவரைத் துதிப்போம் (துதிப்போம்)
மரணத்தை வென்றரைத் துதிப்போம் (துதிப்போம்) x 2
மரண இருளுள்ள பள்ளத்தாக்கின் சூழ்நிலைகள் வந்தாலும்
பயமின்றி முன்னேறிடுவோம் x 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – நீர்தானே
Bridge
என் நம்பிக்கை நீர்தானே என் நங்கூரம் நீர்தானே x 2
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே
நம்பிக்கையும் நீர்தானே நங்கூரமும் நீர்தானே
நாங்கள் நம்பும் தெய்வம் நீர்தானே – நீர்தானே
Nambikayum Neerdhanae Nangooramum Lyrics in English
Nampikkai nangaூram naan nampum theyvamae
Nampinoraik kaakkum Yesuvae
Parama Parisuththa thaevanai paraloka raajanai
Paadal paatik konndaadiduvom x 2
Nampikkaiyum neerthaanae nangaூramum neerthaanae
Naangal nampum theyvam neerthaanae

Naangal nampum theyvam neerthaanae – neerthaanae
Verse 1
Paarvonai ventavarai thuthippom (thuthippom)
Ekipthiyarai ventavarai thuthippom (thuthippom) x 2
Aayiram paarvonkal vanthaalum ekipthiyar vanthaalum
Paadalpaati munnaeriduvom x 2
Nampikkaiyum neerthaanae nangaூramum neerthaanae
Naangal nampum theyvam neerthaanae
Nampikkaiyum neerthaanae nangaூramum neerthaanae
Naangal nampum theyvam neerthaanae – neerthaanae
Verse 2
Kanmalaiyaip pilanthavarai thuthippom (thuthippom)
Neeraுttaைth thanthavaraith thuthippom (thuthippom) x 2
Panjam pattiniyae vanthaalum varatchikal entalum
Paadal paati munnaeriduvom x 2
Nampikkaiyum neerthaanae nangaூramum neerthaanae
Naangal nampum theyvam neerthaanae
Nampikkaiyum neerthaanae nangaூramum neerthaanae
Naangal nampum theyvam neerthaanae – neerthaanae
Verse 3
Kallaraiyaip pilanthavaraith thuthippom (thuthippom)
Maranaththai ventaraith thuthippom (thuthippom) x 2
Marana irululla pallaththaakkin soolnilaikal vanthaalum
Payaminti munnaeriduvom x 2
Nampikkaiyum neerthaanae nangaூramum neerthaanae
Naangal nampum theyvam neerthaanae – neerthaanae
Bridge
En nampikkai neerthaanae en nangaூram neerthaanae x 2
Nampikkaiyum neerthaanae nangaூramum neerthaanae
Naangal nampum theyvam neerthaanae
Nampikkaiyum neerthaanae nangaூramum neerthaanae
Naangal nampum theyvam neerthaanae – neerthaanae
PowerPoint Presentation Slides for the song Nambikayum Neerdhanae Nangooramum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nambikayum Neerdhanae Nangooramum – நம்பிக்கை நங்கூரம் நான் நம்பும் தெய்வமே PPT
Nambikayum Neerdhanae Nangooramum PPT