Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aavi Thaangappa Akkini - ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா
ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா
பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Verse 1

மேல் வீட்டறையில் வந்த ஆவியே
மேலான அபிஷேகம் தந்த ஆவியே x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Verse 2

ஆதி சீஷர் மேல் இறங்கிய அக்கினி
எங்கள் மேல் இப்போ இறங்கியே வரட்டுமே x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Verse 3

வல்லமையில் நிறைந்து அற்புதங்கள் செய்திட
அபிஷேகத்தில் நிறைந்து அக்கினியாய் செயல்பட x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Verse 4

அக்கினி நாவு என்னை நிரப்பட்டும்
எந்தன் நாவு உம்மை பேசட்டும் x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Verse 5

மரித்தோரை எழுப்பும் பவுல்கள் எழும்பட்டும்
வெளிப்பாடு பேசும் யோவான்கள் எழும்பட்டும் x 2

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா
வல்லமை தாங்கப்பா வரங்கள் தாங்கப்பா
ஜீவன் தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா
பெலனை தாங்கப்பா அக்கினி தாங்கப்பா

ஆவியே தூய ஆவியே
ஆவியே தூய ஆவியே x 2

Aavi Thaangappa Akkini Lyrics in English

Aavi thaangappaa akkini thaangappaa vallamai thaangappaa varangal thaangappaa jeevan thaangappaa jeyaththai thaangappaa pelanai thaangappaa akkini thaangappaa aaviyae thooya aaviyae aaviyae thooya aaviyae x 2 Verse 1 mael veettaraiyil vantha aaviyae maelaana apishaekam thantha aaviyae x 2 aaviyae thooya aaviyae aaviyae thooya aaviyae x 2 Verse 2 aathi seeshar mael irangiya akkini engal mael ippo irangiyae varattumae x 2 aaviyae thooya aaviyae aaviyae thooya aaviyae x 2 Verse 3 vallamaiyil nirainthu arputhangal seythida apishaekaththil nirainthu akkiniyaay seyalpada x 2 aaviyae thooya aaviyae aaviyae thooya aaviyae x 2 Verse 4 akkini naavu ennai nirappattum enthan naavu ummai paesattum x 2 aaviyae thooya aaviyae aaviyae thooya aaviyae x 2 Verse 5 mariththorai eluppum pavulkal elumpattum velippaadu paesum yovaankal elumpattum x 2 aaviyae thooya aaviyae aaviyae thooya aaviyae x 2 aavi thaangappaa akkini thaangappaa vallamai thaangappaa varangal thaangappaa jeevan thaangappaa jeyaththai thaangappaa pelanai thaangappaa akkini thaangappaa aaviyae thooya aaviyae aaviyae thooya aaviyae x 2

PowerPoint Presentation Slides for the song Aavi Thaangappa Akkini

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aavi Thaangappa Akkini – ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா PPT
Aavi Thaangappa Akkini PPT

ஆவியே தாங்கப்பா தூய x அக்கினி Verse ஆவி வல்லமை வரங்கள் ஜீவன் ஜெயத்தை பெலனை நிறைந்து நாவு எழும்பட்டும் வீட்டறையில் மேலான அபிஷேகம் தந்த தமிழ்