Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

Enakku Ummai Vitta Yaarum - எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா

எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா
உங்க அன்பை விட்டா எதுவும் இல்லப்பா (2)

என் ஆசை நீங்கப்பா
என் தேவை நீங்கப்பா
என் சொத்து நீங்கப்பா

Verse 1

காண்கின்ற எல்லாம் ஓர் நாள் கரைந்து போகுமே
தொடுகின்ற எல்லாம் ஓர்நாள் தொலைந்து போகுமே (2)
– என் ஆசை

Verse 2

உலகத்தின் செல்வம் எல்லாம் நிலையாய் நிற்குமோ
அழியாத செல்வம் நீரே போதும் இயேசுவே (2)
– என் ஆசை

Enakku Ummai Vitta Yaarum Lyrics in English

Enakku ummai vitta yaarum illappaa unga anpai vitta ethuvum illappaa (2) en aasai neengappaa en thaevai neengappaa en soththu neengappaa Verse 1 kaannkinta ellaam or naal karainthu pokumae thodukinta ellaam ornaal tholainthu pokumae (2) – en aasai Verse 2 ulakaththin selvam ellaam nilaiyaay nirkumo aliyaatha selvam neerae pothum Yesuvae (2) – en aasai

PowerPoint Presentation Slides for the song Enakku Ummai Vitta Yaarum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enakku Ummai Vitta Yaarum – எனக்கு உம்மை விட்டா யாரும் இல்லப்பா PPT
Enakku Ummai Vitta Yaarum PPT

Enakku Ummai Vitta Yaarum Song Meaning

I have no one but you
Nothing but your love (2)

My desire is gone
My need is gone
My property is gone

Verse 1

Everything you see will dissolve one day
Everything that touches will be lost one day (2)
– My wish

Verse 2

All the wealth of the world will stand still
Immortal Riches You Are Sufficient Jesus (2)
– My wish

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆசை நீங்கப்பா விட்டா இல்லப்பா Verse போகுமே செல்வம் உம்மை யாரும் உங்க அன்பை எதுவும் தேவை சொத்து காண்கின்ற நாள் கரைந்து தொடுகின்ற ஓர்நாள் தமிழ்