Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aathiyil Vaarthaiyaaga Iruntha - ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
இருளிலில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே (2)

இயேசுவே இம்மானுவேலரே
மனிதனை மீட்க வந்த மகா பிரபுவே -2

Verse 1

பொன்னை கேட்கல உன் பொருளையும் கேட்கல
சொத்த கேட்கல உன் சம்பத்த கேட்கல
உன்னை கேட்கிறார் உன் உள்ளத்தை கேட்கிறார்
மகனாய் உன்னை மாற்றுவார் (2)
-இயேசுவே

Verse 2

சாபத்தின் கட்டுகளை உடைக்க வந்த இயேசுவே
எனக்காய் சாபமானீர் சிலுவை மீதிலே
பாவத்தின் சம்பளத்தை நான் செலுத்த தேவையில்ல
இயேசு செலுத்திவிட்டாரே (2)
-இயேசுவே

Verse 3

ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே
மனிதனை மீட்க நீரே மண்ணில் வந்தீரே
இருளில் ஒளியாக வந்த எங்கள் வெளிச்சமே
வழியாய் வந்த இயேசுவே (2)
-இயேசுவே

Aathiyil Vaarthaiyaaga Iruntha Lyrics in English

Aathiyil vaarththaiyaaka iruntha engal Yesuvae manithanai meetka neerae mannnnil vantheerae irulilil oliyaaka vantha engal velichchamae valiyaay vantha Yesuvae (2) Yesuvae immaanuvaelarae manithanai meetka vantha makaa pirapuvae -2 Verse 1 ponnai kaetkala un porulaiyum kaetkala soththa kaetkala un sampaththa kaetkala unnai kaetkiraar un ullaththai kaetkiraar makanaay unnai maattaுvaar (2) -Yesuvae Verse 2 saapaththin kattukalai utaikka vantha Yesuvae enakkaay saapamaaneer siluvai meethilae paavaththin sampalaththai naan seluththa thaevaiyilla Yesu seluththivittarae (2) -Yesuvae Verse 3 aathiyil vaarththaiyaaka iruntha engal Yesuvae manithanai meetka neerae mannnnil vantheerae irulil oliyaaka vantha engal velichchamae valiyaay vantha Yesuvae (2) -Yesuvae

PowerPoint Presentation Slides for the song Aathiyil Vaarthaiyaaga Iruntha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aathiyil Vaarthaiyaaga Iruntha – ஆதியில் வார்த்தையாக இருந்த எங்கள் இயேசுவே PPT
Aathiyil Vaarthaiyaaga Iruntha PPT

Aathiyil Vaarthaiyaaga Iruntha Song Meaning

Our Jesus who was the Word in the beginning
You came to earth to save man
Our light is the light in the darkness
Jesus came by the way (2)

Jesus is Immanuel
Maha Prabhu who came to rescue man -2

Verse 1

Don't ask for gold and don't ask for your property
Don't ask for property, don't ask for your wealth
He listens to you and listens to your soul
Maganai will change you (2)
- Jesus himself

Verse 2

It is Jesus who came to break the bonds of the curse
Curse me on the cross
I don't need to pay the wages of sin
Jesus paid (2)
- Jesus himself

Verse 3

Our Jesus who was the Word in the beginning
You came to earth to save man
Our light is the light in the darkness
Jesus came by the way (2)
- Jesus himself

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசுவே எங்கள் கேட்கல மனிதனை மீட்க Verse ஆதியில் வார்த்தையாக நீரே மண்ணில் வந்தீரே ஒளியாக வெளிச்சமே வழியாய் உன்னை கேட்கிறார் இருளிலில் இம்மானுவேலரே மகா தமிழ்