Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aadhi Thiruvaarthai Divya Arpudha - ஆதித் திருவார்த்தை திவ்விய

பல்லவி

ஆதித் திருவார்த்தை திவ்விய 

அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;

ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட

ஆதிரை யோரையீ டேற்றிட

அனுபல்லவி

மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து

மரியாம் கன்னியிட முதித்து

மகிமையை மறந்து தமை வெறுத்து

மனுக்குமாரன் வேஷமாய்,

உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,

மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்

உன்னத காதலும் பொருந்தவே சர்வ

நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,

தாம் , தாம் , தன்னரர் வன்னரர்

தீம் , தீம் , தீமையகற்றிட

சங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோ

ஷமென சோபனம் பாடவே

இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது

இருதயத்திலும் எங்கும் நிறைந்திட — ஆதி

சரணங்கள்

1. ஆதாம் சாதி ஏவினர் ; ஆபிரகாம் விசுவாசவித்து
யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
ஈசாய் வங்கிஷனத்தானுதித்தார். — ஆதி

2. பூலோகப் பாவ விமோசனர் , பூரண கிருபையின் வாசனர்,
மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் — ஆதி

3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே
அல்லைகள் , தொல்லைகள் எல்லாம் நீங்கிட
அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் — ஆதி

Aadhi Thiruvaarthai Divya Arpudha Lyrics in English

Pallavi

Aathith thiruvaarththai thivviya 

Arputhap paalakanaakap piranthaar;

Aathan than paavaththin saapaththai theerththida

Aathirai yoraiyee taettida

Anupallavi

Maasatta jothi thiriththuvath thor vasthu

Mariyaam kanniyida muthiththu

Makimaiyai maranthu thamai veraுththu

Manukkumaaran vaeshamaay,

Unna thakanjaீr mukanjaீr vaasakar,

Minnuchchaீr vaasakar , maeniniram elum

Unnatha kaathalum porunthavae sarva

Nanmaich soroopanaar, ranjithanaar,

Thaam , thaam , thannarar vannarar

Theem , theem , theemaiyakattida

Sangirtha , sangirtha , sangirtha santho

Shamena sopanam paadavae

Ingirtha, ingirtha, ingirtha namathu

Iruthayaththilum engum nirainthida — aathi

Saranangal

1. Aathaam saathi aevinar ; Abraham visuvaasaviththu
Yoothar simmaasanaththaalukai seyvor
Eesaay vangishanaththaanuthiththaar. — aathi

2. Poolokap paava vimosanar , poorana kirupaiyin vaasanar,
Maeloka iraajaathi iraajan simmaasanan
Maenmai makimaip pirathaapan vanthaar — aathi

3. Alleluya! Sangaீrththanam , aanantha geethangal paadavae
Allaikal , thollaikal ellaam neengida
Arputhan meypparan tharparanaar — aathi

PowerPoint Presentation Slides for the song Aadhi Thiruvaarthai Divya Arpudha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aadhi Thiruvaarthai Divya Arpudha – ஆதித் திருவார்த்தை திவ்விய PPT
Aadhi Thiruvaarthai Divya Arpudha PPT

ஆதி சங்கிர்த இங்கிர்த வாசகர் தாம் தீம் பாடவே பல்லவி ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலகனாகப் பிறந்தார் ஆதந் பாவத்தின் சாபத்தை தீர்த்திட ஆதிரை தமிழ்