இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே
உயிருள்ள நாளெல்லாம் உம்மைத்தான் நேசிக்கிறேன்
நேசிக்கிறேன் (4)
1. அதிசயமானவரே, ஆறுதல் நாயகரே
சந்தோஷமே, சமாதானமே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்
2. இம்மானவேல் நீர்தானே, எப்போதும் இருப்பவரே
ஜீவன் தரும், திருவார்த்தையே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்
3. திராட்சைச் செடி நீரே, தாவீதின் வேர் நீரே
விடிவெள்ளியே, நட்சத்திரமே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்
4. யோனாவிலும் பெரியவரே
சாலமோனிலும் பெரியவரே, ரபூனியே போதகரே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்
5. பாவங்கள் நிவர்த்தி செய்யும்
கிருபாதாரபலி நீரே, பரிந்துபேசும் ஆசாரியரே
உம்மைத்தான் நேசிக்கிறேன் — நேசிக்கிறேன்
Yesu Rajane Nesikkiren Ummaiye Lyrics in English
Yesu raajanae naesikkiraேn ummaiyae uyirulla naalellaam ummaiththaan naesikkiraேn naesikkiraேn (4) 1. Athisayamaanavarae, aaraுthal naayakarae santhoshamae, samaathaanamae ummaiththaan naesikkiraேn — naesikkiraேn 2. Immaanavael neerthaanae, eppothum iruppavarae jeevan tharum, thiruvaarththaiyae ummaiththaan naesikkiraேn — naesikkiraேn 3. Thiraatchaைch seti neerae, thaaveethin vaer neerae vitivelliyae, natchaththiramae ummaiththaan naesikkiraேn — naesikkiraேn 4. Yonaavilum periyavarae saalamonilum periyavarae, rapooniyae pothakarae ummaiththaan naesikkiraேn — naesikkiraேn 5. Paavangal nivarththi seyyum kirupaathaarapali neerae, parinthupaesum aasaariyarae ummaiththaan naesikkiraேn — naesikkiraேn
PowerPoint Presentation Slides for the song Yesu Rajane Nesikkiren Ummaiye
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Rajane Nesikkiren Ummaiye – இயேசு ராஜனே நேசிக்கிறேன் உம்மையே PPT
Yesu Rajane Nesikkiren Ummaiye PPT
Yesu Rajane Nesikkiren Ummaiye Song Meaning
King Jesus I love you
I love you all the days of my life
love (4)
1. Wonderful, Comforter
Happiness and peace
I love you — I love you
2. Immanuel Thou art, ever present
It is the word that gives life
I love you — I love you
3. The vine is water, the root of David is water
Dawn, star
I love you — I love you
4. Greater than Jonah
Solomon was the greatest, Rabuni was the teacher
I love you — I love you
5. Sins will be expunged
You are the sacrificial offering, the intercessory priest
I love you — I love you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நேசிக்கிறேன் உம்மைத்தான் நீரே பெரியவரே இயேசு ராஜனே உம்மையே உயிருள்ள நாளெல்லாம் அதிசயமானவரே ஆறுதல் நாயகரே சந்தோஷமே சமாதானமே இம்மானவேல் நீர்தானே எப்போதும் இருப்பவரே ஜீவன் தமிழ்
