Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Umm Munne Enakku Neraivana Magiichi - உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு

உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு

நிறைவான மகிழ்ச்சி நீரே
நித்திய பேரின்பமே

உம் அன்பு ஒன்றே போதும் யேசப்பா
என் ஜீவன் உம்மில் மகிழும் யேசப்பா
வாழ் நாள் முழுதும் உம்மைத் துதித்திடுவேன்
உம் நாமம் என்றும் உயர்த்திடுவேன்

அன்பு பாசத்திற்கு ஏங்கி நின்றேன்
வாழ்க்கை ஓரத்துக்கே நெருக்கினதே
உள்ளம் பாரத்தாலே சிதறியதே
உம் பாசக்கரம் நீட்டினீரே
அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே

என் விண்ணப்பத்தை கேட்டவரே
என் கண்ணீரை காண்பவரே
உம் மார்போடு அணைத்துக் கொண்டீர் ஐயா
எல்லா தீங்கிற்கும் விலக்கி வைத்தீர்
அப்பா உம் சிலுவை இந்த பாவிக்காகவே
ராஜா சிந்திய ரத்தம் அது எனக்காகவே

Umm Munne Enakku Neraivana Magiichi Lyrics in English

Ummunnae enakku niraivaana makilchchi unndu
Um arukil eppothum niththiya paerinpam unndu

Niraivaana makilchchi neerae
Niththiya paerinpamae

Um anpu onte pothum yaesappaa
En jeevan ummil makilum yaesappaa
Vaal naal muluthum ummaith thuthiththiduvaen
Um naamam entum uyarththiduvaen

Anpu paasaththirku aengi ninten
Vaalkkai oraththukkae nerukkinathae
Ullam paaraththaalae sithariyathae
Um paasakkaram neettineerae
Appaa um siluvai intha paavikkaakavae
Raajaa sinthiya raththam athu enakkaakavae

En vinnnappaththai kaettavarae
En kannnneerai kaannpavarae
Um maarpodu annaiththuk konnteer aiyaa
Ellaa theengirkum vilakki vaiththeer
Appaa um siluvai intha paavikkaakavae
Raajaa sinthiya raththam athu enakkaakavae

PowerPoint Presentation Slides for the song Umm Munne Enakku Neraivana Magiichi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umm Munne Enakku Neraivana Magiichi – உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு PPT
Umm Munne Enakku Neraivana Magiichi PPT

உம் நிறைவான மகிழ்ச்சி உண்டு நித்திய அன்பு யேசப்பா அப்பா சிலுவை பாவிக்காகவே ராஜா சிந்திய ரத்தம் எனக்காகவே உம்முன்னே அருகில் எப்போதும் பேரின்பம் நீரே பேரின்பமே தமிழ்