Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saronin Roja Pallathakkin Lily - சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே!

ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் நீ தானே
நேசர் அழகுள்ளவர்
பதினாயிரங்களில் அவர் சிறந்தவரே

ஒளி தரும் கண்கள் சுடர் தரும் பாதங்கள்
பெரு வெள்ள இரைச்சல் நீ தானே
அழகில் சிறந்தவரே
துதிகள் செலுத்தி தொழுதிடுவோம்

சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி
மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே!

Saronin Roja Pallathakkin Lily Lyrics in English

Saaronin rojaa pallaththaakkin leeli maruthontip poongaொththu neerthaanae! Oli tharum kannkal sudar tharum paathangal peru vella iraichchal nee thaanae naesar alakullavar pathinaayirangalil avar siranthavarae oli tharum kannkal sudar tharum paathangal peru vella iraichchal nee thaanae alakil siranthavarae thuthikal seluththi tholuthiduvom saaronin rojaa pallaththaakkin leeli maruthontip poongaொththu neerthaanae!

PowerPoint Presentation Slides for the song Saronin Roja Pallathakkin Lily

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saronin Roja Pallathakkin Lily – சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி PPT
Saronin Roja Pallathakkin Lily PPT

Saronin Roja Pallathakkin Lily Song Meaning

Rose of Sharon is lily of the valley
It's just the bouquet of flowers!

Eyes that give light and feet that give flame
You are the flood noise
Nasser is beautiful
He is the best among ten thousand

Eyes that give light and feet that give flame
You are the flood noise
You are the best in beauty
Let's praise and pray

Rose of Sharon is lily of the valley
It's just the bouquet of flowers!

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தரும் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலி மருதோன்றிப் பூங்கொத்து நீர்தானே ஒளி கண்கள் சுடர் பாதங்கள் பெரு வெள்ள இரைச்சல் தானே சிறந்தவரே நேசர் அழகுள்ளவர் தமிழ்