மறவார் இயேசு மறவார்
ஒரு இமைப் பொழுதிலும் உன்னை மறவார்
மறவார் இயேசு மறவார்
உன்னை உருவாக்கின இயேசு மறவார்
அழைத்தவர் உன்னை மறவார்
அபிஷேகம் செய்தவர் மறவார்
மனிதனின் அன்பு நிலைமாறினாலும்
மகிமையின் தேவன் உன்னை மறவார்
தரிசனம் தந்தவர் மறவார்
தாங்கி நடத்திட மறவார்
எப்பக்கம் நெருக்கங்கள் உனை சூழ்ந்த போதும்
எலியாவின் தேவன் உன்னை மறவார்
வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்
உனக்கு வழிகாட்டி நடத்திட மறவார்
வானமும் பூமியும் நிலைமாறினாலும்
வார்த்தையை நிறைவேற்ற மறவார்
Maravar Yesu Maravar Lyrics in English
Maravaar Yesu maravaar oru imaip poluthilum unnai maravaar maravaar Yesu maravaar unnai uruvaakkina Yesu maravaar alaiththavar unnai maravaar apishaekam seythavar maravaar manithanin anpu nilaimaarinaalum makimaiyin Dhevan unnai maravaar tharisanam thanthavar maravaar thaangi nadaththida maravaar eppakkam nerukkangal unai soolntha pothum eliyaavin Dhevan unnai maravaar vaakkuththaththam thanthavar maravaar unakku valikaatti nadaththida maravaar vaanamum poomiyum nilaimaarinaalum vaarththaiyai niraivaetta maravaar
PowerPoint Presentation Slides for the song Maravar Yesu Maravar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maravar Yesu Maravar – மறவார் இயேசு மறவார் PPT
Maravar Yesu Maravar PPT
Maravar Yesu Maravar Song Meaning
Jesus will forget
He will forget you even in the blink of an eye
Jesus will forget
Jesus who made you will forget
The caller will forget you
The anointed will forget
Although man's love changes
The God of glory will forget you
He who gave darshan will forget
He forgets to conduct
No matter how close you are surrounded
The God of Elijah will forget you
He who made a promise forgets
He will forget to guide you
Even if the heavens and the earth change
He forgets to fulfill his promise
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மறவார் உன்னை இயேசு நிலைமாறினாலும் தேவன் தந்தவர் நடத்திட இமைப் பொழுதிலும் உருவாக்கின அழைத்தவர் அபிஷேகம் செய்தவர் மனிதனின் அன்பு மகிமையின் தரிசனம் தாங்கி எப்பக்கம் தமிழ்
