Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesuvai Pol Oru Deivam Illai - இயேசுவைப் போல் ஒரு தெய்வம் இல்லை

இயேசுவைப் போல் ஒரு தெய்வம் இல்லை
இந்த உலகத்தில் உம்ம போல யாரும் இல்லை
மேலே உயரே உயரே இருந்தவரே
விழுந்த மனிதனை தூக்கிட வந்தவரே

இயேசுவே… இயேசுவே…
இயேசுவே… இயேசுவே…

தண்ணீரை ரசமகா மாற்றினீரே
அதை கண்டவர் உம்மை கண்டு வியந்தனரே
கடும் காற்றையும் கடலையும் அதட்டினீரே
கடும் காற்றும் உம்மை கண்டு அடங்கினதே

இயேசுவே… இயேசுவே…
இயேசுவே… இயேசுவே…

லாசருவே நீ வா என்றதும்
அன்று மரித்தவன் உயிர் பெற்று நடந்தானே
உம் வார்த்தையில் உள்ளது வல்லமையே
அது ஜீவனை தந்திடும் நிச்சயமே

இயேசுவே… இயேசுவே…
இயேசுவே… இயேசுவே…

வாரால் அடித்து அறைந்தனரே
உம்மை ஆணிகள் கடாவி சிலுவையிலே
ஆனால் மரித்த பின்பு மூன்றாம் நாள்
நீர் உயிரோடெழுந்தது சரித்திரமே

இயேசுவே… இயேசுவே…
இயேசுவே… இயேசுவே…

Yesuvai Pol Oru Deivam Illai Lyrics in English

Yesuvaip pol oru theyvam illai intha ulakaththil umma pola yaarum illai maelae uyarae uyarae irunthavarae viluntha manithanai thookkida vanthavarae Yesuvae… Yesuvae… Yesuvae… Yesuvae… thannnneerai rasamakaa maattineerae athai kanndavar ummai kanndu viyanthanarae kadum kaattaைyum kadalaiyum athattineerae kadum kaattaுm ummai kanndu adanginathae Yesuvae… Yesuvae… Yesuvae… Yesuvae… laasaruvae nee vaa entathum antu mariththavan uyir pettaு nadanthaanae um vaarththaiyil ullathu vallamaiyae athu jeevanai thanthidum nichchayamae Yesuvae… Yesuvae… Yesuvae… Yesuvae… vaaraal atiththu arainthanarae ummai aannikal kadaavi siluvaiyilae aanaal mariththa pinpu moontam naal neer uyirodelunthathu sariththiramae Yesuvae… Yesuvae… Yesuvae… Yesuvae…

PowerPoint Presentation Slides for the song Yesuvai Pol Oru Deivam Illai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvai Pol Oru Deivam Illai – இயேசுவைப் போல் ஒரு தெய்வம் இல்லை PPT
Yesuvai Pol Oru Deivam Illai PPT

இயேசுவே உம்மை இல்லை உயரே கண்டு கடும் இயேசுவைப் தெய்வம் உலகத்தில் உம்ம யாரும் மேலே இருந்தவரே விழுந்த மனிதனை தூக்கிட வந்தவரே தண்ணீரை ரசமகா மாற்றினீரே தமிழ்