எல்ஷடாய் எந்தன் துணை நீரே
என் வாழ்வின் கேடகம்
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எந்தன் வாழ்வின் பெலன் நீரே
1. காலைதோறும் கிருபை பொழியும்
கிருபையே ஸ்தோத்திரம்
உந்தன் நாமம் எந்தன் இன்பம்
உமது செட்டை அடைக்கலம்
2. இம்மட்டும் என்னை காத்து நடத்தின
எபனேசரே ஸ்தோத்திரம்
எந்த நாளும் கூட இருக்கும்
இம்மானுவேலே ஸ்தோத்திரம்
3. யேகோவா ராஃபா எந்த நாளும்
எந்தன் பரிகாரி
எந்த நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே ஸ்தோத்திரம்
4. யேகோவாயீரே எந்தன் தேவைகள்
பார்த்துக் கொள்வீரே
எந்தன் வாழ்வின் சமாதானமே
யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்
Elshaddai Enthan Thunai Neere Lyrics in English
Elshadaay enthan thunnai neerae en vaalvin kaedakam ennnnillaa nanmaikal en vaalvil seytheerae enthan vaalvin pelan neerae 1. Kaalaithoraுm kirupai poliyum kirupaiyae Sthoththiram unthan naamam enthan inpam umathu settaை ataikkalam 2. Immattum ennai kaaththu nadaththina epanaesarae Sthoththiram entha naalum kooda irukkum immaanuvaelae Sthoththiram 3. Yaekovaa raaqpaa entha naalum enthan parikaari entha naalum vetti tharuveer yaekovaa nisiyae Sthoththiram 4. Yaekovaayeerae enthan thaevaikal paarththuk kolveerae enthan vaalvin samaathaanamae yaekovaa shaalom Sthoththiram
PowerPoint Presentation Slides for the song Elshaddai Enthan Thunai Neere
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Elshaddai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே PPT
Elshaddai Enthan Thunai Neere PPT
Elshaddai Enthan Thunai Neere Song Meaning
Elshadai whose companion you are
Shield of my life
Countless benefits
You did it in my life
You are the lifeblood of anyone
1. Grace is showered every morning
Grace is praise
Whose delight is thy name
Your seat is a refuge
2. This alone kept me safe
Praise be to Ebenezer
Any day will be
Praise be to Emmanuel
3. Jehovah Rafa any day
Whose remedy?
You will win any day
Praise be to Jehovah
4. Whose needs are you Jehovah?
Take care
Whose life is peace
Praise Jehovah Shalom
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
எந்தன் ஸ்தோத்திரம் வாழ்வின் நாளும் யேகோவா நீரே எல்ஷடாய் துணை கேடகம் எண்ணில்லா நன்மைகள் வாழ்வில் செய்தீரே பெலன் காலைதோறும் கிருபை பொழியும் கிருபையே உந்தன் தமிழ்
