Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kalangina Nerangalil Kaithukki Eduthavare - கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே

கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே
உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை

நீங்க தான்பா என் நம்பிக்கை
உம்மை அன்றி வேறு துணையில்லை

1.தேவைகள் ஆயிரம் என் முன் இருப்பினும்
சோர்ந்து போவதில்லை, என்னோடு நீர் உண்டு
தேவையை காட்டிலும் பெரியவர் நீரல்லோ
நினைப்பதை பார்க்கிலும் செய்பவர் நீரல்லோ — நீங்க

2.மனிதனின் தூஷனையில் மனமடிவடைவதில்லை
நீர் எந்தன் பக்கம் உண்டு, தோல்விகள் எனக்கு இல்லை
நாவுகள் எனக்கெதிராய் சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு ஒருபோதும் கலக்கமில்லை — நீங்க

Kalangina Nerangalil Kaithukki Eduthavare Lyrics in English

Kalangina naerangalil kaithookki eduppavarae kannnneerin pallaththaakkil ennodu iruppavarae uravukal maranthaalum neer ennai marappathillai kaalangal maarinaalum neer mattum maaravillai neenga thaanpaa en nampikkai ummai anti vaeraு thunnaiyillai 1.thaevaikal aayiram en mun iruppinum sornthu povathillai, ennodu neer unndu thaevaiyai kaattilum periyavar neerallo ninaippathai paarkkilum seypavar neerallo — neenga 2.manithanin thooshanaiyil manamativataivathillai neer enthan pakkam unndu, tholvikal enakku illai naavukal enakkethiraay saatchikal sonnaalum vaathaada neer unndu orupothum kalakkamillai — neenga

PowerPoint Presentation Slides for the song Kalangina Nerangalil Kaithukki Eduthavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kalangina Nerangalil Kaithukki Eduthavare – கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே PPT
Kalangina Nerangalil Kaithukki Eduthavare PPT

நீர் நீங்க உண்டு என்னோடு நீரல்லோ கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே கண்ணீரின் பள்ளத்தாக்கில் இருப்பவரே உறவுகள் மறந்தாலும் என்னை மறப்பதில்லை காலங்கள் மாறினாலும் மாறவில்லை தமிழ்