Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nan Edharkaga Pidikka Pattano - நான் எதற்காக பிடிக்கபட்டேனோ

நான் எதற்காக பிடிக்கபட்டேனோ
அதை பிடித்துக் கொள்ளும்படி
ஆசையாய் தொடருகிறேன் – நான்

பாடுகள் வந்தாலும்
நஷ்டங்கள் வந்தாலும்
தொடர்ந்து ஓடுகிறேன் – நான்

1. பின்னானவை மறந்து
முன்னானவை நோக்கி
ஆசையாய் தொடருகிறேன்

2. நல்ல போராட்டம் போராடி
ஓட்டத்தை முடித்திடுவேன்
விசுவாசம் காத்துக் கொள்வேன்

3. நான் விசுவாசிக்கும் தேவன்
இன்னாரென்று அறிவேன்
ஆசையாய் தொடருகிறேன்

Nan Edharkaga Pidikka Pattano Lyrics in English

Naan etharkaaka pitikkapattaேno athai pitiththuk kollumpati aasaiyaay thodarukiraேn – naan paadukal vanthaalum nashdangal vanthaalum thodarnthu odukiraேn – naan 1. Pinnaanavai maranthu munnaanavai Nnokki aasaiyaay thodarukiraேn 2. Nalla poraattam poraati ottaththai mutiththiduvaen visuvaasam kaaththuk kolvaen 3. Naan visuvaasikkum Dhevan innaarentu arivaen aasaiyaay thodarukiraேn

PowerPoint Presentation Slides for the song Nan Edharkaga Pidikka Pattano

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nan Edharkaga Pidikka Pattano – நான் எதற்காக பிடிக்கபட்டேனோ PPT
Nan Edharkaga Pidikka Pattano PPT

ஆசையாய் தொடருகிறேன் வந்தாலும் எதற்காக பிடிக்கபட்டேனோ பிடித்துக் கொள்ளும்படி பாடுகள் நஷ்டங்கள் தொடர்ந்து ஓடுகிறேன் பின்னானவை மறந்து முன்னானவை நோக்கி நல்ல போராட்டம் போராடி ஓட்டத்தை தமிழ்