நன்றி நன்றி நன்றி ஐயா – (8)
யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே – (2)
குறைவேல்லாம் நிறைவாக்குவீர் – எந்தன்
குறைவேல்லாம் நிறைவாக்குவீர் — நன்றி
யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் – (2)
வியாதிகள் எனக்கில்லையே – இனி
வியாதிகள் எனக்கில்லையே — நன்றி
யேகோவாஷம்மா கூடவே இருப்பீர் – (2)
தனியாக விடமாட்டீர் – என்னை
தனியாக விடமாட்டீர் — நன்றி
நன்றி சொல்வேனே என் யேசுவே
நன்மை செய்தீரே என் வாழ்விலே – (3)
Nandri Nandri Nandri Ayya Lyrics in English
Nanti nanti nanti aiyaa – (8) yaekovaayirae paarththuk kolveerae – (2) kuraivaellaam niraivaakkuveer – enthan kuraivaellaam niraivaakkuveer — nanti yaekovaaraaqvaa sukam tharum theyvam – (2) viyaathikal enakkillaiyae – ini viyaathikal enakkillaiyae — nanti yaekovaashammaa koodavae iruppeer – (2) thaniyaaka vidamaattir – ennai thaniyaaka vidamaattir — nanti nanti solvaenae en yaesuvae nanmai seytheerae en vaalvilae – (3)
PowerPoint Presentation Slides for the song Nandri Nandri Nandri Ayya
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nandri Nandri Nandri Ayya – நன்றி நன்றி நன்றி ஐயா PPT
Nandri Nandri Nandri Ayya PPT
Nandri Nandri Nandri Ayya Song Meaning
Thank you thank you sir – (8)
Yahweh will see to it – (2)
Whatever you lack, you will make up for it - which one
Whatever you lack, you will make up for it — thank you
Jehovah God of Comfort – (2)
I don't have ailments - anymore
I have no ailments — thank you
Jehovah will be with you – (2)
You will not leave me alone
Won't leave you alone — thank you
Thank you my Jesus
You have done good in my life – (3)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி குறைவேல்லாம் நிறைவாக்குவீர் வியாதிகள் எனக்கில்லையே தனியாக விடமாட்டீர் ஐயா யேகோவாயிரே பார்த்துக் கொள்வீரே எந்தன் யேகோவாராஃவா சுகம் தரும் தெய்வம் இனி யேகோவாஷம்மா கூடவே தமிழ்
