Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magimai Adaiyum Yesu Rajane - மகிமையடையும் இயேசு ராஜனே

மகிமையடையும் இயேசு ராஜனே
மாறாத நல்ல மேய்ப்பனே
உந்தன் திருநாமம் வாழ்க
உலகெங்கும் உம் அரசு வருக வருக

உலகமெல்லாம் மீட்படைய
உம் ஜீவன் தந்தீரையா

பாவமெல்லாம் கழுவிடவே
உம் இரத்தம் சிந்தினீரே

சாபமெல்லாம் போக்கிடவே
முள்முடி தாங்கினீரே

என் பாடுகள் ஏற்றுக் கொண்டீர்
என் துக்கம் சுமந்தீரையா

கசையடிகள் எனக்காக
காயங்கள் எனக்காக

Magimai Adaiyum Yesu Rajane Lyrics in English

Makimaiyataiyum Yesu raajanae maaraatha nalla maeyppanae unthan thirunaamam vaalka ulakengum um arasu varuka varuka ulakamellaam meetpataiya um jeevan thantheeraiyaa paavamellaam kaluvidavae um iraththam sinthineerae saapamellaam pokkidavae mulmuti thaangineerae en paadukal aettaுk konnteer en thukkam sumantheeraiyaa kasaiyatikal enakkaaka kaayangal enakkaaka

PowerPoint Presentation Slides for the song Magimai Adaiyum Yesu Rajane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magimai Adaiyum Yesu Rajane – மகிமையடையும் இயேசு ராஜனே PPT
Magimai Adaiyum Yesu Rajane PPT

Magimai Adaiyum Yesu Rajane Song Meaning

Jesus is the King of glory
Good Shepherd who never changes
Long live your name
Welcome to your kingdom all over the world

May the whole world be saved
O Lord of thy life

Wash away all sins
Think of your blood

Remove all curses
Bearer of thorns

You accepted my songs
My grief is Sumantheerai

The lashes are for me
The wounds are for me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் வருக எனக்காக மகிமையடையும் இயேசு ராஜனே மாறாத நல்ல மேய்ப்பனே உந்தன் திருநாமம் வாழ்க உலகெங்கும் அரசு உலகமெல்லாம் மீட்படைய ஜீவன் தந்தீரையா பாவமெல்லாம் கழுவிடவே தமிழ்