Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kanden Kalvariyin Katchi - கண்டேன் கல்வாரியின் காட்சி

கண்டேன் கல்வாரியின் காட்சி
கண்ணில் உதிரம் சிந்துதே
அன்பான அண்ணல் நம் இயேசு
நமக்காய் பட்ட பாடுகள்

கல்வாரி மலை மீதிலே
கள்ளர்கள் மத்தியிலே
சிலுவையில் அறைந்தனரே
உனக்காய் ஜீவன் விட்டாரே

பாழும் உலகத்தின்
பாவப்பிணி போக்க
சிலுவை சுமந்து போகும்
காட்சி கண்முன் போகும்

பாவ உலகத்தில்
ஜீவிக்கும் மானிடனே
பாரும் அவர் உனக்காய்
குருசில் தொங்கும் காட்சியை

Kanden Kalvariyin Katchi Lyrics in English

Kanntaen kalvaariyin kaatchi kannnnil uthiram sinthuthae anpaana annnal nam Yesu namakkaay patta paadukal kalvaari malai meethilae kallarkal maththiyilae siluvaiyil arainthanarae unakkaay jeevan vittarae paalum ulakaththin paavappinni pokka siluvai sumanthu pokum kaatchi kannmun pokum paava ulakaththil jeevikkum maanidanae paarum avar unakkaay kurusil thongum kaatchiyai

PowerPoint Presentation Slides for the song Kanden Kalvariyin Katchi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kanden Kalvariyin Katchi – கண்டேன் கல்வாரியின் காட்சி PPT
Kanden Kalvariyin Katchi PPT

காட்சி உனக்காய் போகும் கண்டேன் கல்வாரியின் கண்ணில் உதிரம் சிந்துதே அன்பான அண்ணல் நம் இயேசு நமக்காய் பட்ட பாடுகள் கல்வாரி மலை மீதிலே கள்ளர்கள் மத்தியிலே தமிழ்