Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kuyavane Um Kaiyil Kaliman Naan - குயவனே உம் கையில் களிமண் நான்

குயவனே உம் கையில் களிமண் நான்
உடைத்து உருவாக்கும்
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே

என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில்

உம் சேவைக்காக என்னை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல்
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
உருவாக்குமே உருவாக்குமே

உமக்காகவே நான் வாழ்ந்திட
வனைந்திடும் உம் சித்தம் போல் -உம்
சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
உருவாக்குமே உருவாக்குமே

உம் வருகையில் உம்மோடு நான்
வந்திட என்னை மாற்றுமே ஓய்வின்றி
உம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்க
உருவாக்குமே உருவாக்குமே

Kuyavane Um Kaiyil Kaliman Naan Lyrics in English

Kuyavanae um kaiyil kalimann naan utaiththu uruvaakkum en siththam alla um siththam naathaa tharukiraேn um kaiyilae ennaith tharukiraேn tharukiraேn um karaththil ennaip pataikkiraேn pataikkiraேn um paathaththil um sevaikkaaka ennai tharukiraேn vanainthidum um siththam pol enakkaaka vaalaamal umakkaaka vaalnthida uruvaakkumae uruvaakkumae umakkaakavae naan vaalnthida vanainthidum um siththam pol -um siththam seythidavae um saththam kaettidavae uruvaakkumae uruvaakkumae um varukaiyil ummodu naan vanthida ennai maattaுmae oyvinti ummaip paada oyaamal ummaith thuthikka uruvaakkumae uruvaakkumae

PowerPoint Presentation Slides for the song Kuyavane Um Kaiyil Kaliman Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kuyavane Um Kaiyil Kaliman Naan – குயவனே உம் கையில் களிமண் நான் PPT
Kuyavane Um Kaiyil Kaliman Naan PPT

உம் உருவாக்குமே சித்தம் தருகிறேன் படைக்கிறேன் என்னை வனைந்திடும் வாழ்ந்திட குயவனே கையில் களிமண் உடைத்து உருவாக்கும் அல்ல நாதா கையிலே என்னைத் கரத்தில் என்னைப் பாதத்தில் தமிழ்