எல்லையற்ற அன்பினாலே
என்னை அழைத்தார்
எண்ணிலடங்கா நன்மைகளாலே
என்னை நிரப்பினார்
துதிப்பேன் போற்றுவேன் பாடுவேன்
கெம்பீரிப்பேன் ஆ…அல்லேலூயா
நீர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணி
நித்தமும் உம்மை நான் துதித்திடுவேன்
இதற்கீடாக நான் என்ன செய்வேன் -என்
ஜீவனை பலியாக படைக்கின்றேன் நான்
உம் அன்பிற்கு இணையேதும் ஒன்றுமே
காணேன் உண்மையாய்
உணர ஓர் இதயம் தாரும்
திறந்தருளும் என் மனக்கண்களை
இப்பூவிலே வேறொரு விருப்பமில்லை
புழுதியினின்றெம்மை தூக்கியே மீட்டீர்
நறுமணம் நல்கும் நல் மலராக்கினீர்
உம் கல்வாரி அன்பன்றோ மாற்றியது
என் சுயம் வெறுத்து
உந்தன் சித்தம் செய்வேன்
Ellaiyara Anbinale Ennai Lyrics in English
Ellaiyatta anpinaalae ennai alaiththaar ennnniladangaa nanmaikalaalae ennai nirappinaar thuthippaen pottaுvaen paaduvaen kempeerippaen aa…Alleluya neer seytha nanmaikal ovvontay ennnni niththamum ummai naan thuthiththiduvaen ithargeedaaka naan enna seyvaen -en jeevanai paliyaaka pataikkinten naan um anpirku innaiyaethum ontumae kaanneen unnmaiyaay unara or ithayam thaarum thirantharulum en manakkannkalai ippoovilae vaeroru viruppamillai puluthiyinintemmai thookkiyae meettir naraுmanam nalkum nal malaraakkineer um kalvaari anpanto maattiyathu en suyam veraுththu unthan siththam seyvaen
PowerPoint Presentation Slides for the song Ellaiyara Anbinale Ennai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ellaiyara Anbinale Ennai – எல்லையற்ற அன்பினாலே PPT
Ellaiyara Anbinale Ennai PPT
Ellaiyara Anbinale Ennai Song Meaning
With infinite love
He called me
With innumerable benefits
Filled me up
I will praise and sing
Kembiripen ah…Hallelujah
Count the benefits you have done one by one
I will praise you forever
What will I do in return -N
I offer life as a sacrifice
Nothing is equal to your love
I see it's true
A heart to feel
Open my eyes
There is no other choice in this flower
You raised us from the dust
You have become a fragrant flower
Um Calvary has changed Anban
I hate myself
I will do your will
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை செய்வேன் உம் எல்லையற்ற அன்பினாலே அழைத்தார் எண்ணிலடங்கா நன்மைகளாலே நிரப்பினார் துதிப்பேன் போற்றுவேன் பாடுவேன் கெம்பீரிப்பேன் ஆஅல்லேலூயா நீர் செய்த நன்மைகள் ஒவ்வொன்றாய் எண்ணி நித்தமும் தமிழ்
