விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும்
வெண்புறாவைப் போல என்மேல் வந்தமர்ந்திடும்
ஜலத்தின் மேல் அசைவாடிய
தூயதேவா ஆவியே
பெலத்தின் மேல் பெலனடைய
என்மேல் அசைவாடுமே
அக்கினி அபிஷேகம் இன்று
வேண்டும் தெய்வமே
எந்நாளுமே என் பாத்ரம்
நிரம்பி வழிய வேண்டுமே
அக்கினி ரதத்தின் மேல்
என்னைக் கொண்டு செல்லுமே
பரலோகத் தூதருடன்
ஆராதிக்கச் செய்யுமே
முழங்காலை முடக்கியது
முரங்கால் அளவு அல்ல
நீச்சல் ஆழம் வேண்டுமே
இழத்துச் செல்லும் என்னையே
மறுரூப அனுபவம்
எனக்கு வேண்டும் தெய்வமே
மறுரூப மலைதனிலே
அழைத்துச் செல்லும் என்னையே
Vinnaga Katre Nee Neer Lyrics in English
Vinnnnaaka kaatte neer ennai Nnokki veesidum vennpuraavaip pola enmael vanthamarnthidum jalaththin mael asaivaatiya thooyathaevaa aaviyae pelaththin mael pelanataiya enmael asaivaadumae akkini apishaekam intu vaenndum theyvamae ennaalumae en paathram nirampi valiya vaenndumae akkini rathaththin mael ennaik konndu sellumae paralokath thootharudan aaraathikkach seyyumae mulangaalai mudakkiyathu murangaal alavu alla neechchal aalam vaenndumae ilaththuch sellum ennaiyae maraுroopa anupavam enakku vaenndum theyvamae maraுroopa malaithanilae alaiththuch sellum ennaiyae
PowerPoint Presentation Slides for the song Vinnaga Katre Nee Neer
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vinnaga Katre Nee Neer – விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும் PPT
Vinnaga Katre Nee Neer PPT
Vinnaga Katre Nee Neer Song Meaning
The water will blow towards me like the wind in the sky
It descends on me like a white dove
Moved on the water
Pure God Spirit
To become stronger than stronger
Move over me
Fire anointing today
God willing
Any day is my vessel
It should overflow
On top of the fiery chariot
Take me away
With the heavenly messenger
To worship
Stuck knee
Murangal is not the size
Must have swimming depth
Losing me
A transformative experience
I want it, God
On the mountain of Rerupa
Take me
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்மேல் அக்கினி தெய்வமே வேண்டுமே செல்லும் என்னையே மறுரூப விண்ணாக காற்றே நீர் என்னை நோக்கி வீசிடும் வெண்புறாவைப் வந்தமர்ந்திடும் ஜலத்தின் அசைவாடிய தூயதேவா ஆவியே பெலத்தின் தமிழ்
