உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய்
இன்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்து விட்டார் — உன்னை
1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் திறந்தே வழிவிடுமே
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே — உன்னை
2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே — உன்னை
3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே — உன்னை
Unai Athisaiyam Kana Seiven Lyrics in English
Unnai athisayam kaanach seyvaen nee arputham kanndiduvaay intu vaakkaliththaar Dhevan intu niraivaetta vanthu vittar — unnai 1. Valithirakkum athisayam nadanthidumae sengadalum thiranthae valividumae thataikalellaam thakarnthae pokumae itainjalellaam inte marainthidumae — unnai 2. Kuraikalellaam niraivaakum athisayamae iraimakanaam Yesuvaal nadanthidumae vaathaiyellaam marainthae pokumae paathaiyellaam naeyaay polinthidumae — unnai 3. Valinadaththum athisayam nadanthidumae kaarirulil paeroli veesidumae vanaanthiramae valiyaay vanthaalum vallavarin karamae nadaththidumae — unnai
PowerPoint Presentation Slides for the song Unai Athisaiyam Kana Seiven
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unai Athisaiyam Kana Seiven – உன்னை அதிசயம் காணச் செய்வேன் PPT
Unai Athisaiyam Kana Seiven PPT

