Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Aathma Nesa Meippare - என் ஆத்தும நேச மேய்ப்பரே

1. என் ஆத்தும நேச மேய்ப்பரே
என் உள்ளத்தின் ஆனந்தமே
இன்னும் உம்மை கிட்டி சேர நான்
வாஞ்சையோடு சமீபிக்கிறேன்

பேசும் (3) ஜெபம் செய்யும்போது
ஆண்டவர் பிரியமானதை இப்போ
காட்டும் செய்ய ஆயத்தம் – 2

2. மெய் மீட்பருக்கு கீழ்ப்படிவோர்;
தன் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்;
அடியேனும் பெற அருள்வீர்
அப்பனே விண்ணப்பம் கேட்டிடும்

3. பாவிகட்கு உமது அன்பை
என் நடையால் காட்டச் செய்யும்
கல்வாரி ஆவியாலென் உள்ளத்தைப்
போரில் வெல்ல அபிஷேகியும்

4. என் ஜீவிய நாட்களெல்லாம்
நீர் சென்ற பாதையில் செல்வேன்
ஆசித்துத் தாரேன் எனதெல்லாம்
மீட்பரே வல்லமை தந்திடும்

En Aathma Nesa Meippare Lyrics in English

1. En aaththuma naesa maeypparae en ullaththin aananthamae innum ummai kitti sera naan vaanjaiyodu sameepikkiraேn paesum (3) Jebam seyyumpothu aanndavar piriyamaanathai ippo kaattum seyya aayaththam – 2 2. Mey meetparukku geelppativor; than aaththumaththaith thaettaுm idam; atiyaenum pera arulveer appanae vinnnappam kaetdidum 3. Paavikatku umathu anpai en nataiyaal kaattach seyyum kalvaari aaviyaalen ullaththaip poril vella apishaekiyum 4. En jeeviya naatkalellaam neer senta paathaiyil selvaen aasiththuth thaaraen enathellaam meetparae vallamai thanthidum

PowerPoint Presentation Slides for the song En Aathma Nesa Meippare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Aathma Nesa Meippare – என் ஆத்தும நேச மேய்ப்பரே PPT
En Aathma Nesa Meippare PPT

ஆத்தும நேச மேய்ப்பரே உள்ளத்தின் ஆனந்தமே உம்மை கிட்டி சேர வாஞ்சையோடு சமீபிக்கிறேன் பேசும் ஜெபம் செய்யும்போது ஆண்டவர் பிரியமானதை இப்போ காட்டும் செய்ய ஆயத்தம் தமிழ்