Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Athi Mangala Kaaranane Thuthi Thangiya - அதிமங்கல காரணனே துதிதங்கிய பூரணனே நரர்

அதி-மங்கல காரணனே, துதி-தங்கிய பூரணனே, நரர்
வாழ விண் துறந்தோர் ஏழையாய்ப் பிறந்த
வண்மையே தாரணனே!

சரணங்கள்

1. மதி-மங்கின எங்களுக்கும்,
திதி-சிங்கினர் தங்களுக்கும்
உனின் மாட்சியும் திவ்விய காட்சியும்
தோன்றிடவையாய் துங்கவனே — அதி-மங்கல

2. முடி-மன்னர்கள் மேடையும்,
மிகு-உன்னத வீடதையும் நீங்கி
மாட்டிடையே பிறந் தாட்டிடையர் தொழ,
வந்தனையோ தரையில்? — அதி-மங்கல

3. தீய-பேய்த்திரள் ஓடுதற்கும்,
உம்பர்-வாய்திரள் பாடுதற்கும், உனைப்
பின்பற்றுவோர் முற்றும் துன்பற்று வாழ்வதற்கும்
பெற்ற நற்கோலம் இதோ? — அதி-மங்கல

Athi Mangala Kaaranane Thuthi Thangiya Lyrics in English

athi-mangala kaarananae, thuthi-thangiya poorananae, narar

vaala vinn thuranthor aelaiyaayp pirantha

vannmaiyae thaarananae!

saranangal

1. mathi-mangina engalukkum,

thithi-singinar thangalukkum

unin maatchiyum thivviya kaatchiyum

thontidavaiyaay thungavanae — athi-mangala

2. muti-mannarkal maetaiyum,

miku-unnatha veedathaiyum neengi

maattitaiyae piran thaattitaiyar thola,

vanthanaiyo tharaiyil? — athi-mangala

3. theeya-paeyththiral odutharkum,

umpar-vaaythiral paadutharkum, unaip

pinpattuvor muttum thunpattu vaalvatharkum

petta narkolam itho? — athi-mangala

PowerPoint Presentation Slides for the song Athi Mangala Kaaranane Thuthi Thangiya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Athi Mangala Kaaranane Thuthi Thangiya – அதிமங்கல காரணனே துதிதங்கிய பூரணனே நரர் PPT
Athi Mangala Kaaranane Thuthi Thangiya PPT

தமிழ்