Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Yesu Thane Athisaya Theivam - இயேசு தானே அதிசய தெய்வம்

இயேசு தானே அதிசய தெய்வம்
என்றும் ஜீவிக்கிறார் நம் தெய்வம்

சரணங்கள்

1. அதிசயமே அவர் அவதாரம்
அதிலும் இனிமை அவர் உபகாரம்
அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம்
அவரில் நிலைதிருப்பதே சிலாக்கியம் — இயேசு

2. இருவர் ஒருமித்து அவர் நாமத்திலே
இருந்தால் வருவார் இருவர் மத்தியிலே
அந்தரங்கத்தில் அழுது நீ ஜெபித்தால்
அவர் கரத்தால் முகம் தொட்டு துடைப்பார் — இயேசு

3. மனிதன் மறு பிறப்படைவதவசியம்
மரித்த இயேசுவால் அடையும் இரகசியம்
மறையும் முன்னே மகிபனைத் தேடு
இறைவனோடு பரலோகம் சேரு — இயேசு

4. ஆவியினால் அறிந்திடும் தெய்வம்
பாவிகளை நேசிக்கும் தெய்வம்
ஆவியோடு உண்மையாய் தொழுதால்
தேவசாயலாய் மாறி நீ மகிழ்வாய் — இயேசு

Yesu Thane Athisaya Theivam Lyrics in English

Yesu thaanae athisaya theyvam entum jeevikkiraar nam theyvam saranangal 1. Athisayamae avar avathaaram athilum inimai avar upakaaram avaraith theyvamaakak kolvathae paakkiyam avaril nilaithiruppathae silaakkiyam — Yesu 2. Iruvar orumiththu avar naamaththilae irunthaal varuvaar iruvar maththiyilae antharangaththil aluthu nee jepiththaal avar karaththaal mukam thottu thutaippaar — Yesu 3. Manithan maraு pirappataivathavasiyam mariththa Yesuvaal ataiyum irakasiyam maraiyum munnae makipanaith thaedu iraivanodu Paralokam seru — Yesu 4. Aaviyinaal arinthidum theyvam paavikalai naesikkum theyvam aaviyodu unnmaiyaay tholuthaal thaevasaayalaay maari nee makilvaay — Yesu

PowerPoint Presentation Slides for the song Yesu Thane Athisaya Theivam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Thane Athisaya Theivam – இயேசு தானே அதிசய தெய்வம் PPT
Yesu Thane Athisaya Theivam PPT

Yesu Thane Athisaya Theivam Song Meaning

Jesus himself is a miraculous deity
Our God lives forever

stanzas

1. Miracle is His incarnation
Even sweeter is his grace
It is a privilege to have him as a deity
The trick is to abide in Him — Jesus

2. Two together in His name
If there is, he will come between the two
If you cry in private and pray
He will touch his face with his hand and wipe it — Jesus

3. Man needs rebirth
The Secret Reached by the Dead Jesus
Look for Mahipana before it disappears
Be with God in Heaven — Jesus

4. Deity who knows by spirit
God who loves sinners
By praying in spirit
You will rejoice in the likeness of God — Jesus

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

இயேசு தெய்வம் இருவர் தானே அதிசய ஜீவிக்கிறார் நம் சரணங்கள் அதிசயமே அவதாரம் அதிலும் இனிமை உபகாரம் அவரைத் தெய்வமாகக் கொள்வதே பாக்கியம் அவரில் நிலைதிருப்பதே தமிழ்