Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Uthamamai Munsella Uthavi Seiyum Yegova - உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா

1. உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா
ஊக்கமதைக் கைவிடாமல் காத்துக்கொள்ள உதவும் (2)

2. பலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும்
சாத்தானின் அக்கினி அஸ்திரங்கள் எண்ணா நேரத்தில் தாக்கும் (2)

3. தீர்மானங்கள் தோற்கா வண்ணம் காத்துக்கொள்ள உதவும்
நேர்மையாக வாக்கைக் காக்க வழி வகுத்தருள வேண்டும் (2)

4. இவ்வுலக மாயாபுரி அழியப்போவது நிச்சயம்
இரட்சகனே நீர் இராஜாவாக வருவது அதி நிச்சயம் (2)

5. தூதருடன் பாடலோடு பரலோகில் நான் உலாவ
கிருபை செய்யும் இயேசு தேவா உண்மை வழி காட்டியே (2)

Uthamamai Munsella Uthavi Seiyum Yegova Lyrics in English

1. Uththamamaay mun sella uthavi seyyum yekovaa ookkamathaik kaividaamal kaaththukkolla uthavum (2) 2. Palavithamaam sothanaikal ulakaththil emai varuththum saaththaanin akkini asthirangal ennnnaa naeraththil thaakkum (2) 3. Theermaanangal thorkaa vannnam kaaththukkolla uthavum naermaiyaaka vaakkaik kaakka vali vakuththarula vaenndum (2) 4. Ivvulaka maayaapuri aliyappovathu nichchayam iratchakanae neer iraajaavaaka varuvathu athi nichchayam (2) 5. Thootharudan paadalodu paralokil naan ulaava kirupai seyyum Yesu thaevaa unnmai vali kaattiyae (2)

PowerPoint Presentation Slides for the song Uthamamai Munsella Uthavi Seiyum Yegova

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uthamamai Munsella Uthavi Seiyum Yegova – உத்தமமாய் முன் செல்ல உதவி செய்யும் யெகோவா PPT
Uthamamai Munsella Uthavi Seiyum Yegova PPT

செய்யும் காத்துக்கொள்ள உதவும் வழி நிச்சயம் உத்தமமாய் முன் செல்ல உதவி யெகோவா ஊக்கமதைக் கைவிடாமல் பலவிதமாம் சோதனைகள் உலகத்தில் எமை வருத்தும் சாத்தானின் அக்கினி தமிழ்