Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Paavam Theertha Naalaiye - என் பாவம் தீர்ந்த நாளையே

1. என் பாவம் தீர்ந்த நாளையே
அன்போடு எண்ணி ஜீவிப்பேன்
அந்நாளில் பெற்ற ஈவையே
சந்தோஷமாய்க் கொண்டாடுவேன்

பல்லவி

இன்ப நாள்! இன்ப நாள்!
என் பாவம் தீர்ந்து போன நாள்!
பேரன்பர் என்னை ரட்சித்தார்
சீராக்கி இன்பம் நல்கினார்
இன்ப நாள்! இன்ப நாள்!
என் பாவம் தீர்ந்து போன நாள்!

2. இம்மானுவேல் இப்பாவியைத்
தம் சொந்தமாக்கிக் கொண்டனர்
சந்தேகம் நீக்கி மன்னிப்பைத்
தந்தென்னை அன்பாய் சேர்த்தனர்

3. என் உள்ளமே உன் மீட்பரை
என்றைக்கும் சார்ந்து வாழுவாய்
ஆருயிர் தந்த நாதரை
ஓர்காலும் விட்டு நீங்கிடாய்

4. ஆட்கொண்ட நாதா! எந்தனை
நாடோறும் தத்தம் செய்குவேன்
பின் மோட்ச வீட்டில் பேரன்பை
இன்னோசையாலே பாடுவேன்

En Paavam Theertha Naalaiye Lyrics in English

1. En paavam theerntha naalaiyae anpodu ennnni jeevippaen annaalil petta eevaiyae santhoshamaayk konndaaduvaen pallavi inpa naal! Inpa naal! En paavam theernthu pona naal! Paeranpar ennai ratchiththaar seeraakki inpam nalkinaar inpa naal! Inpa naal! En paavam theernthu pona naal! 2. Immaanuvael ippaaviyaith tham sonthamaakkik konndanar santhaekam neekki mannippaith thanthennai anpaay serththanar 3. En ullamae un meetparai entaikkum saarnthu vaaluvaay aaruyir thantha naatharai orkaalum vittu neengidaay 4. Aatkonnda naathaa! Enthanai naatooraுm thaththam seykuvaen pin motcha veettil paeranpai innosaiyaalae paaduvaen

PowerPoint Presentation Slides for the song En Paavam Theertha Naalaiye

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Paavam Theertha Naalaiye – என் பாவம் தீர்ந்த நாளையே PPT
En Paavam Theertha Naalaiye PPT

En Paavam Theertha Naalaiye Song Meaning

1. On the day when my sins are expiated
I will count and live with love
Eve received that day
I will celebrate happily

refrain

Happy day! Happy day!
The day my sin is over!
Grandfather saved me
Adjusted and gave pleasure
Happy day! Happy day!
The day my sin is over!

2. Immanuel the Innocent
They made it their own
Clear the doubt and forgive
The parents were lovingly included

3. My soul is your redeemer
You will live forever
Nathrai who gave life
You are gone forever

4. Obsessed Nata! which
I will do the same
Parenbai in the house of Bin Moksha
I sing with joy

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நாள் இன்ப பாவம் தீர்ந்து போன தீர்ந்த நாளையே அன்போடு எண்ணி ஜீவிப்பேன் அந்நாளில் பெற்ற ஈவையே சந்தோஷமாய்க் கொண்டாடுவேன் பல்லவி பேரன்பர் என்னை ரட்சித்தார் தமிழ்