Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neenga Nanacha Ellam Aagum - நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்

நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்
நீங்க நெனச்சா எல்லாம் கூடும்
அப்பா நீங்க நெனச்சா எல்லாம் ஆகும்
நீங்க நெனச்சா எல்லாம் கூடும்

மனிதனின் யோசனை பயனில்லையே
ஏசைய்யா நினைவுகள் நடந்திடுமே-2-நீங்க நெனச்சா

சோதனை வந்திட்ட வேளை
அதில் ஜெயிச்சிட வச்சீங்க நீங்க
துன்பங்கள் வந்திட்ட வேளை
அதில் திடன் கொள்ள வச்சீங்க நீங்க -2
பாடுகள் பட்டிட்ட வேளை
உங்க வசனத்தில் உயர்த்திவிட்டீங்க
சோர்வுகள் ஆட்கொண்ட வேளை
உம்மை துதிப்பதால் நீக்கிவிட்டீங்க
என்னை வழுவாமல் இறுக்கி பிடிச்சு வச்ச யேசப்பா நீங்க

நீங்க நெனச்சா..

மனமெல்லாம் உடஞ்சிட்ட போதும்
அதை ஆற்றிய தேற்றிபுட்டீங்க
இனமெல்லாம் பகச்சிட்ட போதும்
உங்க மார்போடு அணைச்சிபுட்டீங்க -2
உங்க வேதத்தினால் எங்க வாழ்க்கையினை
வாழ்ந்திட வழி காட்டினீங்க
உங்க த்யாகத்தினால் எங்க மனங்களையும்
நீங்களே வென்றுபுட்டீங்க
எம்மை ஆற்றி தேற்றி தங்கிகிட்ட யேசப்பா நீங்க

Neenga Nanacha Ellam Aagum – Lyrics in English

Neenga nenachchaா ellaam aakum neenga nenachchaா ellaam koodum appaa neenga nenachchaா ellaam aakum neenga nenachchaா ellaam koodum manithanin yosanai payanillaiyae aesaiyyaa ninaivukal nadanthidumae-2-neenga nenachchaா sothanai vanthitta vaelai athil jeyichchida vachchaீnga neenga thunpangal vanthitta vaelai athil thidan kolla vachchaீnga neenga -2 paadukal pattitta vaelai unga vasanaththil uyarththivittinga sorvukal aatkonnda vaelai ummai thuthippathaal neekkivittinga ennai valuvaamal iraுkki pitichchu vachcha yaesappaa neenga neenga nenachchaா.. Manamellaam udanjitta pothum athai aattiya thaettiputtinga inamellaam pakachchitta pothum unga maarpodu annaichchiputtinga -2 unga vaethaththinaal enga vaalkkaiyinai vaalnthida vali kaattineenga unga thyaakaththinaal enga manangalaiyum neengalae ventuputtinga emmai aatti thaetti thangikitta yaesappaa neenga

PowerPoint Presentation Slides for the song Neenga Nanacha Ellam Aagum –

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neenga Nanacha Ellam Aagum – நீங்க நெனச்சா எல்லாம் ஆகும் PPT
Neenga Nanacha Ellam Aagum PPT

நீங்க நெனச்சா வேளை உங்க கூடும் வந்திட்ட வச்சீங்க யேசப்பா போதும் எங்க அப்பா மனிதனின் யோசனை பயனில்லையே ஏசைய்யா நினைவுகள் நடந்திடுமேநீங்க சோதனை ஜெயிச்சிட தமிழ்