என்ன பாக்கியம், எவர்க்குண்டு
இந்தச் சிலாக்கியம்?
அனுபல்லவி
விண்ணவரும், புவிமேவும் முனிவர்களும்,
மன்னவருங் காணா மகிபனை யான் கண்டேன் — என்ன
சரணங்கள்
1. வானகந் தானோ – அல்லதிது – வையகந் தானோ?
ஆனகம் சென்று எழுந்த அரும்பொருள்
கானகந் தன்னில் என் கையில் அமர்ந்தது — என்ன
2. சாமியைக் கண்டேன் – மகானந்தம் – சாலவுங்கொண்டேன்,
காமரு தேங்கனி வாய்கள் துடிப்பதும்,
கண்ணும் மனமும் களிக்க விழிப்பதும் — என்ன
3. அன்னமும் நீயே – கிடைத்தற்கருஞ் சொன்னமும் நீயே;
மின்னறு மேகத் திருக்கை துறந்தையோ?
மேதினி தன்னை ரட்சிக்கப் பிறந்தையோ? — என்ன
4. போதும் இவ்வாழ்வு – பரகதி – போவேன் இப்போது;
ஏதேன் என்ற பரதீசும் வந்திட்டது;
எண்ணில்லாத செல்வம் என் கையில் கிட்டுது — என்ன
Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam Lyrics in English
Enna paakkiyam, evarkkunndu
Inthach silaakkiyam?
Anupallavi
Vinnnavarum, puvimaevum munivarkalum,
Mannavarung kaannaa makipanai yaan kanntaen — enna
Saranangal
1. Vaanakan thaano – allathithu – vaiyakan thaano?
Aanakam sentu eluntha arumporul
Kaanakan thannil en kaiyil amarnthathu — enna
2. Saamiyaik kanntaen – makaanantham – saalavungaொnntaen,
Kaamaru thaengani vaaykal thutippathum,
Kannnum manamum kalikka vilippathum — enna
3. Annamum neeyae – kitaiththarkarunj sonnamum neeyae;
Minnaraு maekath thirukkai thuranthaiyo?
Maethini thannai ratchikkap piranthaiyo? — enna
4. Pothum ivvaalvu – parakathi – povaen ippothu;
Aethaen enta paratheesum vanthittathu;
Ennnnillaatha selvam en kaiyil kittuthu — enna
PowerPoint Presentation Slides for the song Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam – என்ன பாக்கியம் எவர்க்குண்டு PPT
Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam PPT
Enna Bakkiyam Yevarkundu Intha Silakiyam Song Meaning
What a blessing, anyone
This phrase?
Anupallavi
Heaven, earth and sages,
Mannavarung kana mahibanai yan kanden — what
stanzas
1. Vanakan Thano – Or Dittu – Vaiyakan Thano?
Anakam went and woke up
Kanakan sat in my hand — what
2. I saw Sami – Mahanandam – Salvation,
Kamaru Tengani mouths throbbing,
Awakening the eye and mind to delight — what
3. You are the swan – You are the one who said what was found;
Is lightning cloud screwing?
Medini was born to save herself? — What
4. Enough of this life – Pragati – I will go now;
A paradise called Eden has also arrived;
Countless wealth is in my hands — what
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
கண்டேன் தானோ கையில் நீயே பாக்கியம் எவர்க்குண்டு இந்தச் சிலாக்கியம் அனுபல்லவி விண்ணவரும் புவிமேவும் முனிவர்களும் மன்னவருங் காணா மகிபனை யான் சரணங்கள் வானகந் அல்லதிது தமிழ்
