ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே
சரணங்கள்
ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே
1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து — ஏசுவையே
2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் — ஏசுவையே
3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க — ஏசுவையே
Yesuvaiye Thuthisei Nee Maname Lyrics in English
Aesuvaiyae thuthisey, nee manamae aesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae saranangal aesuvaiyae thuthisey, nee manamae aesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae 1. Maasanukaatha paraapara vasthu naesakumaaran meyyaana Kristhu — aesuvaiyae 2. Antharavaan tharaiyun tharu thanthan sunthara mikuntha savuntharaa nanthan — aesuvaiyae 3. Ennnnina kaariyam yaavu mukikka mannnnilum vinnnnilum vaalnthu sukikka — aesuvaiyae
PowerPoint Presentation Slides for the song Yesuvaiye Thuthisei Nee Maname
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesuvaiye Thuthisei Nee Maname – ஏசுவையே துதிசெய் நீ மனமே PPT
Yesuvaiye Thuthisei Nee Maname PPT
Yesuvaiye Thuthisei Nee Maname Song Meaning
Praise Jesus, O mind
Praise Jesus – Christ Jesus
stanzas
Praise Jesus, O mind
Praise Jesus – Christ Jesus
1. Masanugatha Parapara Vastu
The Son of Love is the true Christ — Jesus
2. Andharavan gave land
Beautiful Soundara Nandan — Jesus
3. Do whatever you want to do
To live and prosper on earth and in heaven — Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஏசுவையே துதிசெய் மனமே கிறிஸ் தேசுவையே சரணங்கள் மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா தமிழ்
